Feed Item
·
Added a post

விசுவாவசு வருடம் மாசி மாதம் 1 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 13.2.2026.

இன்று மாலை 03.11 வரை ஏகாதசி. பின்னர் துவாதசி.

இன்று மாலை 05.00 வரை மூலம். பின்னர் பூராடம்.

இன்று அதிகாலை 04.01 வரை ஹர்ஷணம். பின்னர் வஜ்ரம்.

இன்று அதிகாலை 12.15 வரை பவம். பின்னர் மாலை 03.11 வரை பாலவம். பிறகு கௌலவம் .

இன்று காலை 06.34 வரை சித்த யோகம். பின்னர் மாலை 5.00 வரை அமிர்த யோகம். பின்பு சித்தயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=419&dpx=2&t=1770955301

நல்ல நேரம்:

காலை : 09.30 முதல் 10.30 மணி வரை

பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை

மாலை : 05.00 முதல் 06.00 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 27