Feed Item
·
Added a post

விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 3 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 17.3.2026.

இன்று காலை 08.57 வரை திரியோதசி. பின்னர் சதுர்த்தசி.

இன்று அதிகாலை 05.55 வரை அவிட்டம். பின்னர் சதயம்

இன்று காலை 07.46 வரை சித்தம். பின்னர் சாத்தியம்.

இன்று காலை 08.57 வரை வனிசை. பின்னர் இரவு 08.42 வரை பத்தரை. பின்பு சகுனி.

இன்று காலை 06.49 வரை சித்த யோகம். பின்னர் மரண யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=455&dpx=2&t=1773716988

நல்ல நேரம்:

காலை : 07.30.30 முதல் 08.30 மணி வரை

காலை : 10.30 முதல் 11.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

  • 37