Feed Item
·
Added a post

ஸ்ரீ பராபவ வருடம் ஆடி மாதம் 31 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 16.8.2026.

இன்று இரவு 08.14 வரை சதுர்த்தி. பின்னர் பஞ்சமி.

இன்று காலை 07.07 வரை உத்திரம். பின்னர் அஸ்தம்.

இன்று காலை 09.30 வரை சித்தம். பின்னர் சாத்தியம்.

இன்று காலை 08.24 வரை வனிசை. பின்னர் இரவு 08.14 வரை பத்திரை. பிறகு பவம்.

இன்று காலை 06.03 வரை மரண யோகம். பின்னர் அமிர்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=618&dpx=2&t=1786862864

நல்ல நேரம்:

காலை : 07.45 முதல் 08.45 மணி வரை

பகல் : 0145 முதல் 02.45 மணி வரை

மாலை: 03.15 முதல் 04.15 மணிவரை

பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை

  • 69