Feed Item
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்: பொது காரியங்​களில் ஈடு​படுவீர். சோர்வு நீங்கி முக மலர்ச்​சி​யுடன் காணப்​படுவீர்​கள். பிள்​ளைகளால் இருந்து வந்த மன உளைச்​சல் நீங்​கும். அலு​வல​கத்​தில் யாரை​யும் பகைத்​துக் கொள்ள வேண்​டாம். கூட்​டுத் தொழி​லில் பங்​குதா​ரர்​கள் ஒத்​துழைப்பு தரு​வார்​கள்.

ரிஷபம்: இழுபறி​யாக இருந்த வேலைகள் முடியும். தந்​தையாரின் உடல் நிலை சீராகும். அரசு சம்​பந்​தப்​பட்ட காரியம் சாதக​மாகும். அலு​வல​கத்​தில் தேடிய முக்​கிய ஆவணம் தென்​படும். மேலதி​காரி பாராட்​டுவார். வியாபாரத்​தில் புது வாடிக்​கை​யாளர்​கள் தேடி வரு​வர்.

மிதுனம்: குடும்​பத்​தில் விட்​டுக் கொடுத்து போகவும். பூர்​வீக வீடு, மனை, விவசாய நிலங்​களை விற்க முயற்சி மேற்​கொள்​வீர். திட்​ட​மிட்ட பணிகளை முடிப்​ப​தில் சிக்​கல் இருக்​கும். அலு​வல​கத்​தில் அமைதி காக்​கவும். வியாபாரத்​தில் பணி​யாட்​கள் தொந்​தரவு தரு​வார்​கள்.

கடகம்: வெகுநாட்​களாக மனதளவில் இருந்​து​வந்த பிரச்​சினைகளுக்கு இன்று முடிவு கட்​டுவீர். குடும்​பத்​தில் மகிழ்ச்சி தங்​கும். வியாபாரத்​தில் பாக்​கி​கள் வசூலாகும். பணி​யாட்​களின் ஆதரவு கிட்​டும். அலு​வல​கத்​தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கவும்.

சிம்​மம்: பால்ய நண்​பர்​கள் ஆதர​வாக இருப்​பார்​கள். தாய்​வழி உறவினர்​களால் வீட்​டில் மகிழ்ச்சி தங்​கும். வயிற்​றுப்​போக்கு, தலைச்​சுற்​றல் வில​கும். வியாபார நெளிவு சுளிவு​களை கற்​றுக் கொண்டு வெற்றி பெறு​வீர். அலு​வல​கத்​தில் மேலதி​காரி அன்பு காட்​டுவார்.

கன்னி: தடைபட்​டுக் கொண்​டிருந்த சுபகாரியங்​கள் இனி தடபுடலாக நடக்​கும். உறவினர், பால்ய நண்​பர்​கள் உங்​களுக்கு பக்க பலமாக இருப்​பர். வியாபாரரீதி​யாக பிர​முகர்​களை சந்​திப்​பீர்​கள். பங்​குதா​ரர்​களை பகைத்​துக் கொள்​ளாதீர்​கள். உத்​தி​யோகம் சிறக்​கும்.

துலாம்: எதார்த்​த​மான பேச்​சால் தடைபட்ட காரியத்தை முடிப்​பீர். குடும்ப உறுப்​பினர்​களின் ஆதரவு பெருகும். பிள்​ளைகளின் உடல்​நலம் சீராகும். வியாபாரத்​தில் வேலை​யாட்​கள் உதவி​கர​மாக நடந்து கொள்​வார்​கள். அலு​வல​கத்​தில் தேடிய ஆவணம் தென்​படும்.

விருச்​சிகம்: தாய்​வழி உறவினர்​களால் மனக்​கசப்​பு​கள் வந்துபோகும். முன்​கோபத்தை தவிர்ப்​பது நல்​லது. பூர்​வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்​டுவீர்​கள். அலு​வல​கத்​தில் பணிச்​சுமை கூடும். வியாபாரத்​தில் அவசர முடிவு​கள் வேண்​டாம். ஓரளவு லாபம் கிட்​டும்.

தனுசு: குடும்​பத்​தில் சுபநிகழ்ச்​சிகள் ஏற்​பாடாகும். பணவரவு அதி​கரிக்​கும். நண்​பர்​களிடம் எதிர்​பார்த்த உதவி கிடைக்​கும். வியாபாரரீதி​யாக சிலரை சந்​திப்​பீர். புதிய யுக்​தி​களைக் கையாண்டு வாடிக்​கை​யாளர்​களை கவரு​வீர். அலு​வல​கத்​தில் மேலதி​காரி ஆதரவு தரு​வார்.

மகரம்: புதிய பாதையில் பயணிக்​கத் தொடங்​கு​வீர்​கள். பணவரவு உண்டு. உங்​கள் ரசனைக்​கேற்ப வீடு அமையும். தம்ப​திக்​குள்மனம் விட்டு பேசுவது நல்​லது. வியாபாரம் விறு​விறுப்​பாக அமையும். லாபம் உண்டு. அலு​வல​கத்​தில் யாரை​யும் பகைத்​துக் கொள்​ளாதீர்.

கும்​பம்: புதுப் புது எண்​ணங்​கள் மனதில் தோன்​றும். குடும்​பத்​தினரின் ஆதரவு உண்டு. உடல்​நலம் சீராகும். ஆன்​மிகத்​தில் நாட்​டம் கூடும். வியாபாரம் திருப்தி தரு​வ​தாக அமையும். அலு​வல​கத்​தில் பணிச்​சுமை குறையும். புதிய பத​விக்கு பரிந்​துரை செய்​யப்​படுவீர்.

மீனம்: பிரச்​சினைகளை சுமுக​மாக பேசித் தீர்ப்​பீர்​கள். வீட்​டில் நிம்​மதி பிறக்​கும். பிள்​ளைகளின் உடல் நலம் சீராகும். வியாபாரத்​தில் அனுபவ​மிக்க வேலை​யாட்​கள் வரு​வார்​கள். அலு​வல​கத்​தில் உங்​களின் உழைப்​புக்கு மதிப்பு உண்டு. மேலதிகாரி பாராட்டுவா

  • 110