Feed Item

கடிகார முள்ளை விட அதி வேகமா ஓடவேண்டிய தேவைகள் ஏதும் இல்லை... சரியான திசையில ஓடினால் போதும்! உங்களிடம் வெற்றிகள் வந்து சேரும்.

வேகத்தைவிட விவேகமே தேவை.

நல்வாழ்த்துகள்.

  • 47