Feed Item
·
Added a poem
சின்ன சீடையுடன்
சிரிக்கும் கைமுறுக்கும்...
சீப்பு சீடையுடன்
சீரான தேன்குழலும்...
செட்டிநாட்டின் புகழ் சொல்லும்
சிறப்பாய் இவற்றுடன்.....
தட்டடையுடன் தித்திக்கும் அதிரசமும்
தட்டுதனில் நிரம்பும் பலகாரம்...
தீபத் திருநாளாம்
தீபாவளி கொண்டாட்டம்
தொடங்கியதை கூறும் ஆதாரம்!
  • 228