சுருதி ஹாசன் புதிய தமிழ்ப் படத்தில் முதன்மை வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்தப் படத்தை தருண் தேஜா எழுதி இயக்குகிறார். படத்தின் பெயர், கதை, மற்ற நடிகர்கள் குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.