Feed Item
·
Added a post

ஸ்ரீ பராபவ வருடம் ஐப்பசி மாதம் 27 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 13.11.2026.

இன்று இரவு 07.44 வரை சதுர்த்தி. பின்னர் பஞ்சமி.

இன்று மாலை 05.08 வரை மூலம். பின்னர் பூராடம்.

இன்று அதிகாலை 05.08 வரை சுகர்மம். பின்னர் திருதி.

இன்று அதிகாலை 06.41 வரை வனிசை. பின்னர் இரவு 07.44 வரை பத்திரை. பின்பு பவம்.

இன்று காலை 06.11 வரை சித்த யோகம். பின்னர் மாலை 05.08 வரை அமிர்த யோகம். பிறகு சித்த யோகம்

image_transcoder.php?o=sys_images_editor&h=713&dpx=1&t=1794555132

நல்ல நேரம் :

காலை : 09.15 முதல் 10.15 மணி வரை

பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 208