Feed Item
·
Added article

பாலிவுட் கனவு கன்னி ஐஸ்வர்யா ராய் பச்சன் தனது 53-வது பிறந்தநாளை நவம்பர் 2 அன்று கொண்டாடினார். இதையொட்டி திரையுலக பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கஜோல், ஜூஹி சாவ்லா, மனிஷ் மல்ஹோத்ரா உள்ளிட்டோர் வாழ்த்து கூறியுள்ளனர். பிறந்தநாள் முதல் நாள் இரவு அவர் அணிந்திருந்த உடை பவர் லுக் மற்றும் கவர்ச்சி கலந்ததாக ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.

53 வயதிலும் அழகு குறையாமல், இன்றும் பாலிவுட்டின் கவர்ச்சி ராணியாக திகழும் ஐஸ்வர்யா, புதிய படங்களில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

  • 66