மார்கோ ராபி அடுத்ததாக நடிக்கும் புதிய படத்துக்கு வலியின் வாரம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தைக் கிறிஸ்டோபர் போர்க்லி இயக்குகிறார்.
இந்த படத்தில் மார்கோ ராபி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவரது இந்தப் புதிய தேர்வு ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.