Feed Item
·
Added a post

ஸ்ரீ பராபவ வருடம் சித்திரை மாதம் 6 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 19.4.2026

இன்று பிற்பகல் 01.32 வரை துவிதியை. பின்னர் திரிதியை.

இன்று காலை 09.26 வரை பரணி. பின்னர் கிருத்திகை.

இன்று அதிகாலை 12.27 வரை பிரீதி . பின்னர் இரவு 10.41 வரை ஆயுஷ்மான். பிறகு சௌபாக்கியம்.

இன்று அதிகாலை 02.38 வரை பாலவம். பின்னர் பிற்பகல் 01.32 வரை கௌலவம். பிறகு தைத்தூலம்.

இன்று முழுவதும் சித்தயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=486&dpx=2&t=1776579476

நல்ல நேரம்:

காலை : 07.30 முதல் 08.30 மணி வரை

காலை : 10.30 முதல் 11.30 மணி வரை

மாலை: 03.30 முதல் 04.30 மணிவரை

பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை

  • 29