*லைசன்ஸ் தேவையில்லை...*
*ஹெல்மெட் தேவையில்லை...*
*போலீசைக் கண்டு பயப்படத்* *தேவையில்லை...*
*பெட்ரோல் விலையேற்றம்* *கண்டு*
*பயப்படத் தேவையில்லை...*
*நோய் நொடிகளிலிருந்தும்*
*விடுபடலாம்...*
*சுகர் வராது...*
*முதுகு வலி வராது...*
*என்றும் இளமைக்கு*
*ஓட்டுவோம் மிதிவண்டி.*
*சூன் - 03
*உலக மிதிவண்டி தினம்.