·   ·  6 poems
  •  ·  0 friends

சிட்டுக்குருவி

எங்கிருந்தோ மீண்டு(ம்) வந்தது
ஏக்கமாய் மரத்தில் அமர்ந்தது
கூடுதனின் வெறுமை ஊடுருவி...
கூண்டின் தனிமையாய் சிட்டுக்குருவி...!
  • 28
  • More
Comments (0)
Login or Join to comment.