- · 1 friends
-
1 followers
அப்பா
உயிர் மெய் சேர்ந்து
உயிர்மெய் எழுத்தது
உடன் ஒன்றிணைந்து...
உயிர்ப்பாய் பிறந்தது
உறவின் பலமாய்
உன்னத வார்த்தை...
அப்பா!
ஆணிவேரும் அஸ்திவாரமும்
அகத்தினில் அமிழ்ந்திடலாய்...
அப்பாக்களின் தியாகங்களவை
அளவிடுதலில் அதிகமாய்...
ஆழத்தில் ஊன்றி நிற்கும்!
தலையை அழுத்தும் சுமை
தாங்கிடும் பாரம் அதனை...
பிடியினில் அடுக்கடுக்காய்
பிள்ளைகளின் ஆசைகள்!
உயிர்மெய் எழுத்தது
உடன் ஒன்றிணைந்து...
உயிர்ப்பாய் பிறந்தது
உறவின் பலமாய்
உன்னத வார்த்தை...
அப்பா!
ஆணிவேரும் அஸ்திவாரமும்
அகத்தினில் அமிழ்ந்திடலாய்...
அப்பாக்களின் தியாகங்களவை
அளவிடுதலில் அதிகமாய்...
ஆழத்தில் ஊன்றி நிற்கும்!
தலையை அழுத்தும் சுமை
தாங்கிடும் பாரம் அதனை...
பிடியினில் அடுக்கடுக்காய்
பிள்ளைகளின் ஆசைகள்!