அமரர் சுந்தரலிங்கம் சரவணமுத்து

  • 1 members
  • 1 followers
  • 1501 views
  • Light Candle
  • More

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் தற்போது கனடாவில் Toronto வை வதிவிடமாகவும் கொண்ட அமரர். சுந்தரலிங்கம் சரவணமுத்து , அவர்கள் 04-03-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சரவணமுத்து, விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சரோஜாதேவியின் அன்புக் கணவரும்,

சுதாகர், துவாரகா, சுயன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜேசி, முரளி ஆகியோரின் பாசமிகு மாமானாரும்,

அயன், அனுஜ், எலேனா ஆகியோரின் பாசமிகு பேரனும் ,

கனகலிங்கம், தையல்நாயகி (கிளி) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

புஷ்ப லீலவதி, காலஞ்சென்ற முத்துலிங்கம் சரஸ்வதி, சந்திரலட்சுமி, யமுனன், யோகன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சோமசுந்தரம்( விசுவப்பா), பேரம்பலம்,

லிங்கேஸ்வரி, சசிகலா ஆகியோரின் உடன்பிறவா சகோதரனும் ஆவார்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அண்ணாரின் ஈமக்கிரியைகள் பின்னர் அறிவிக்கப்படும்.

தகவல்: குடும்பத்தினர்

சரோஜாதேவி 289-554-6465

சுதாகர் 416-953-6463

துவாரகா 647-831-6465

ஜமுனன் 647-892-7561

யோகன் 416-457-0530

Spouse

சரோஜாதேவி

Children

சுதாகர், துவாரகா, சுயன்

Memories
Login or Join to comment.
Condolences
Login or Join to comment.
Add new...