Space Name:
ஐபில் 2021
Category:
Description:
IPL 2021 ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்குகிறது. முதல் ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது. ஏப்ரல் 10 ஆம் தேதி, சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு இடையிலான போட்டி நடைபெறவுள்ளது.