வன்னி

  •  ·  Standard
  • R

    3 members
  • R

    4 followers
  • 2550 views
Organization Name:
வன்னி
Category:

வன்னி இலங்கை வட மாகாணத்தின் ஒரு பகுதியாகும்.

மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவாட்டங்களை உள்ளடக்கிய பெருநிலப் பரப்பு வன்னிப் பெருநிலப்பரப்பு எனப்படுகின்றது. இது தமிழர்களின் பாரம்பரிய தாயகப் பிரதேசமாகும். இதன் அபரப்பளவு ஏறத்தாழ 7,650 கிமீ2.

வன்னி பக்கங்களிள் இணையுங்கள்.  வன்னி  பற்றிய உங்கள் வீடியோ, புகைப்படங்கள், செய்திகள், கட்டுரைகள், கதைகள் மற்றும் பலவற்றை

நீங்கள் பதிவிடலாம்.  நன்றி