Feed Item

#வெள்ளி வணக்கம்# ****குறிப்பு***வியாழக்கிழமைகளில் உங்கள் வீடுகளை கல் உப்பை நீரில் கலந்து கழுவுங்கள்.வெள்ளிக்கிழமை சாம்பிராணி தூபத்தோடு வெண்கடுகு கலந்து தூபம் காட்டுங்கள்.வீட்டினுள் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.மூதேவி வாலாயம் வீட்டை விட்டு ஓடிப்போகும்.#ித்ததில் அறிந்தது.##

  • 401