Feed Item
·
Added post to , ஆப

ஒரு தேவாலயத்தில் வழிபாடு நடந்து கொண்டிருக்கிறது. வழிபாடு முடிந்ததும்.. அருட்தந்தை சபையை பார்த்து கேட்கிறார்.. யாரெல்லாம் சொர்க்கத்துக்கு போக விரும்புகிறீர்கள்?..கையை தூங்குங்கள் என்று.எல்லோரும் கையை உயர்த்தினார்கள்... ஒரு இளைஞன் மட்டும் கை கட்டிக்கொண்டு பேசாமல் இருந்தான்.ஏன்..நீ சொர்க்கத்துக்கு போகவில்லையா என்று கேட்டார் அருட்தந்தை.  இல்லை...நான் பாராளுமன்றம் சென்று மக்களுக்கு சேவை செய்ய விரும்புகின்றேன் என்றான் அவன்.

                   அவர்தான்.. ஒரு காலத்தில் அமெரிக்காவை ஆட்சி செய்த..

                           #ிரகாம் லிங்கன் ##

  • 792