Feed Item

ஒன்ராறியோ தேர்தலில் டக் ஃபோர்டின் முற்போக்கு கன்சர்வேடிவ் கட்சி வெற்றி பெற்று, தொடர்ந்து மூன்றாவது முறையாக பெரும்பான்மை வெற்றியைப் பெற்றுள்ளது. ஒன்ராறியோ,தேர்தலில் கனடிய தமிழர்கள் வெற்றி பெற்றுள்ளனர் விஜய் தணிகாசலம் மற்றும் லோகன் கனபதி.

  • 730