*உருவத்தை கண்டு யாரையும் தாழ்வாக எண்ணி விடாதே....!!*
*பெரிய ஆலமரம் கூட புயல் அடித்தால் வேரோடு சாய்ந்து விடும்...*
*ஆனால் சிறிய புல் அசையுமே தவிர அதற்கு ஒன்றும் ஆகாது...!!*
*சில நேரம் எங்கே உறவுகள் என்று தேடத் தோன்றுகிறது...!!*
*சில நேரம் எதற்காக இந்த உறவு என்று நினைக்கத் தோன்றுகிறது...!*