மீசாலை வடக்கு மீசாலையை பிறப்பிடமாகவும், வேம்பிராய்ச்சந்தியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி வெற்றிவேலு அரியபூமணி (மலர்) அவர்கள் 17.02.2024 சனிக்கிழமை அமரத்துவமடைந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22.02.2024 ( வியாழக்கிழமை ) காலை 10 மணிக்கு வேம்பிராய்ச்சந்தியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று அன்னாரின் பூதவுடல் வேம்பிராய்ச்சந்தி மயானத்திற்கு தகனக்கிரியைக்காக எடுத்து செல்லப்படும்.
இத்தகவலை உற்றார் , உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
மீசாலை வடக்கு ,
மீசாலை ,
வேம்பிராய்ச்சந்தி.
குடும்பத்தினர்
(0772269885 - சந்திரலிங்கம் )
(0770755760 - மோகனதாசன்)
- 1710