யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் யாழ் ராணி புகையிரதம் முன் இளைஞர் ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
அநுராதபுரத்திலிருந்து காங்கேசன்துறை நோக்கி இன்று (17) புகையிரதத்தில் பாய்ந்தே இந்தச் சம்பவம் நடந்துள்ளது.