ஈரானில் உள்ள ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் உள்ளிட்ட மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது நாங்கள் மிகவும் வெற்றிகரமான தாக்குதலை நடத்தி முடித்துள்ளோம்.
இப்போது அனைத்து விமானங்களும் ஈரானின் வான்வெளிக்கு வெளியே உள்ளன.
முதன்மை தளமான ஃபோர்டோவில் குண்டுகள் முழுமையாக வீசப்பட்டன.
அனைத்து விமானங்களும் பாதுகாப்பாக திரும்பிவிட்டன. நமது சிறந்த அமெரிக்க வீரர்களுக்கு வாழ்த்துக்கள்.
உலகில் வேறு எந்த இராணுவமும் இதைச் செய்திருக்க முடியாது.
இப்போது அமைதிக்கான நேரம்!
இந்த விஷயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி.
-டொனால்ட் ட்றம்ப்