Feed Item

ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் 7 பேர் உயிரிழப்பு.

ஐபிஎல் தொடர் கோப்பையை முதல் முறையாக வென்ற ஆர்சிபியை வரவேற்க பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் திரண்ட கூட்டம்; நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு.

சின்னசாமி மைதானம் கேட்-6ல் ஏராளமான ரசிகர்கள் கூடியதால், கூட்ட நெரிசல் ஏற்பட்டு 7 ரசிகர்கள் உயிரிழப்பு.

15க்கும் மேற்பட்டோர் காயம்; 3 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.