Feed Item
·
Added a poem
ஒரு ஆணின் மனநிலை ஒரு பெண்ணின் மனநிலையை விட வித்தியாசமானது...! 😵‍💫
 ஆண்கள் எப்பொழுதும் கதைத்துக் கொண்டு இருக்கமாட்டார்கள். 🤫
 ஆனால், தன்னோடு நெருங்கிப் பழகும் ஓரிருவரை தவிர வேறு யாரிடமும் எதையும் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள்.💓✨
 அவர்களின் அமைதிக்குப் பின்னால் ஆயிரம் வடுக்கள் ஒழிந்து இருக்கும். குடும்பத்தின் மொத்த பொறுப்பு அவர்களின் மனதில் சுமைகளாக இருக்கும்...!! ❤‍🩹
அவர்களின் சந்தோஷத்தை விட தன்னோடு நேசம் வைக்கும் உறவுகளின் சந்தோஷம் அவர்களுக்கு பெரியதாக இருக்கும்..!! 👀🦋
  • 724
  • 1