முடிந்தவரை போராடுங்கள்...!! வாழ்க்கை எதையாவதொன்றை இழக்கச் செய்யும்... ஆனால் நீங்களே நினைத்து பார்க்காத அளவுக்கு எதாவது ஒன்றை சுவாரஸ்யமாக கொடுக்கும்...!!
ஈரானில் உள்ள ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் உள்ளிட்ட மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது நாங்கள் மிகவும் வெற்றிகரமான தாக்குதலை நடத்தி முடித்துள்ளோம்.
இப்போது அனைத்து விமானங்களும் ஈரானின் வான்வெளிக்கு வெளியே உள்ளன.
முதன்மை தளமான ஃபோர்டோவில் குண்டுகள் முழுமையாக வீசப்பட்டன.
அனைத்து விமானங்களும் பாதுகாப்பாக திரும்பிவிட்டன. நமது சிறந்த அமெரிக்க வீரர்களுக்கு வாழ்த்துக்கள்.
உலகில் வேறு எந்த இராணுவமும் இதைச் செய்திருக்க முடியாது.
இப்போது அமைதிக்கான நேரம்!
இந்த விஷயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி.
-டொனால்ட் ட்றம்ப்
ஒரு ஆணின் மனநிலை ஒரு பெண்ணின் மனநிலையை விட வித்தியாசமானது...! 😵💫
ஆண்கள் எப்பொழுதும் கதைத்துக் கொண்டு இருக்கமாட்டார்கள். 🤫
ஆனால், தன்னோடு நெருங்கிப் பழகும் ஓரிருவரை தவிர வேறு யாரிடமும் எதையும் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள்.💓✨
அவர்களின் அமைதிக்குப் பின்னால் ஆயிரம் வடுக்கள் ஒழிந்து இருக்கும். குடும்பத்தின் மொத்த பொறுப்பு அவர்களின் மனதில் சுமைகளாக இருக்கும்...!! ❤🩹
அவர்களின் சந்தோஷத்தை விட தன்னோடு நேசம் வைக்கும் உறவுகளின் சந்தோஷம் அவர்களுக்கு பெரியதாக இருக்கும்..!! 👀🦋