Canada

  •  ·  Administrator
  • 2713 views
  • 1 votes
  • More
  • 197
  • 1430
  • 1300
பறவைகள் வீட்டில் கூடு கட்டினால் என்ன பலன்?எந்த வகை பறவை இனமாக இருந்தாலும் அதற்கு எதிர்மறை ஆற்றல்களை உணரும் சக்தி உண்டு. எங்கு நல்ல ஆற்றல்கள் இருக்கிறதோ அங்கு மட்டுமே பறவைகள் கூடுகட்டி வாழும். கெட்ட அதிர்வுகள் இருக்கும் இடங்களில் பறவைகள் நெருங்கக்கூட செய்யாது.ஒருவருடைய வீட்டில் பறவைகள் கூடு கட்டுகிறது என்றால் அங்கு நல்ல அதிர்வுகள் உண்டு என்று அர்த்தம். அங்கு கெட்ட சக்திகள் இல்லாமல் தெய்வீக நடமாட்டம் இருப்பதை உணரலாம். அமைதியான சூழலில் மட்டுமே பறவைகள் கூடு கட்டுகின்றன. வீட்டில் அமைதியும், நிம்மதியும் நிறைந்து இருக்கும் பொழுது கட்டாயம் பறவைகள் தானாகவே வந்து கூடுகட்டி வசிக்கும்.வீட்டில் பறவைகள் கூடு கட்டினால், நேர்மறை ஆற்றலும், மகாலட்சுமி அம்சமும் நிறைந்திருக்கின்றது என்று பொருள்.
  • 1191
  • 1209
  • 1200
Good Morning
  • 982
  • 958
  • 1045
  • 1062
  • 930
Added a post   to  , Canada
  • 467
கனடா கந்தசுவாமி கோவில் திருவிழா நாள் 18
  • 977
கனடா கந்தசுவாமி கோவில் திருவிழா நாள் 17
  • 975
  • 811