அமரர் கனகலிங்கம் பகீரதன்

  • 1 members
  • 1 followers
  • 2266 views
  • Light Candle
  • More
Name:
அமரர் கனகலிங்கம் பகீரதன்
Category:
Description:
துயர் பகிர்வு அறிவித்தல்
கனகலிங்கம் பகீரதன்(கபிலன்)
புங்குடுதீவு  3ம்வட்டாரத்தை பிறப்பிடமாகவும் கனடாவில் வாழ்ந்து வந்தவருமான கனகலிங்கம் கபிலன் மாரடைப்பினால் காலமாகி விட்டார்.

புங்குடுதீவின் புகழ் பூத்த லிங்கம் சகோதரர்களில் ஒருவரான சங்கீத ஆசிரியர் கனகலிங்கம் காலஞ்சென்ற புஸ்பராணி ஆகியோரின் அருமைப்புதல்வரும் 
சிவகெளரியின் ஆருயிர்கணவரும்,

ஆரணி ,ஆரபி ,அஸ்வினி ஆகியோரின் அருமைத் தந்தையுமாவார்.

அன்னாரின் பூதவுடல்
Chapel ridge
8911 woodbine avenue 
Markham Ontario
L3R5G1 என்ற முகவரியில் அமைந்துள்ள  மண்டபத்தில்
நாளை சனிக்கிழமை (09/07/2021) பகல் 12.30 மணி தொடக்கம் பிற்பகல் 4.30  வரை பார்வைக்கு வைக்கப்பட்டு
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணி முதல் 7.00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue
Gormley, Ontario
L0H 1G0 என்ற முகவரியில்
7 மணி முதல் 7.30 மணிக்குள் தகனம் செய்யப்படும் என்பதை உற்றார்உறவினர் நண்பர்களுக்கு அறியத்தருகிறோம்.

தொடர்புகளுக்கு; 
சிவகௌரி- (மனைவி) 4165589376
முரளி -சகோதரர் 6476436772
பார்த்திபன் -சகோதரர்416 9913347

Viewing 
Saturday 12:30 - 4:30
Service 
Sunday 5:00am - 7:00 am 
After,
 cremation at 7am to 730am 
Highland hills crematorium 
12492 Woodbine avenue 
Gormley  Ontario 
L0H1G0