அமரர் லலிதாதேவி(கிமா) ஜெயரட்ணராசா

  • 1 members
  • 1 followers
  • 1415 views
  • Light Candle
  • More
Name:
அமரர் லலிதாதேவி(கிமா) ஜெயரட்ணராசா
Category:
Description:

அனலை 7ம் வட்டாராத்தைப்  பிறப்பிடமாகவும் அனலைதீவு 7ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. லலிதாதேவி ஜெயரட்ணராசா அவர்கள் 29.03.2021 அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், இராசம்மா தம்பதியினரின் அன்பு மகளும், 

காலஞ்சென்றவர்களான கனகசபை (அனலைதீவு) பார்வதி (புங்குடுதீவு) தம்பதியினரின் அன்பு மருமகளும்,

ஜெயரட்ணராசா(கனடா ) அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.