அமரர் இராசநாயகம் பரதன்

  • 1 members
  • 1 followers
  • 2023 views
  • Light Candle
  • More
Name:
அமரர் இராசநாயகம் பரதன்
Category:
Description:

விடுதலைப்புலிகளின் நிதர்சனம் தொலைக்காட்சி பொறுப்பாளராக இருந்த பரதன் ( இராசநாயகம் பரதன் ) இன்று மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி அறிந்து ஆழ்ந்த கவலை அடைந்தேன். இவர் எழுததாளர் இராசநாயகம் மாஸ்ரரின் மூத்த மகனும் சிரேஷ்ட ஊடகவிலாளர் பாரதி இராசநாயகத்தின் சகோதரரும் ஆவார். 
நிதர்சனம் தொலைக்காட்சியின் வளர்ச்சியில் பரதனுக்கு பெரும் பங்கு உண்டு. இவர் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக லண்டனில் வசித்து வருகிறார். 
60 வயதான பரதன் இன்று லண்டனில்  நடைபயிற்சிக்கு சென்ற போது மாரடைப்பால் காலமானார் என அவரின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
அவரின் பிரிவால் துயரமடைந்திருக்கும் அவரின் குடும்பத்தினர் உறவினர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.