அமரர் அ.சுபேதினி

  • 1 members
  • 1 followers
  • 1836 views
  • Light Candle
  • More
Name:
அமரர் அ.சுபேதினி
Category:
Description:

நுணாவிலில் இளம் குடும்ப பெண் தற்கொலை!
பொலிஸ் நிலையம் வரை சென்று திருமணம் செய்த ஜோடி: 3 மாதத்தில் உயிரை மாய்த்த இளம் பெண்!
குடும்ப பிரச்சனை காரணமாக
தவறான முடிவு எடுத்த 22 வயதுடைய குடும்ப பெண் ஒருவர் மரணம் அடைந்துள்ளார்
இந்த சம்பவம் 16/3/2021 செவ்வாய்க்கிழமை முற்பகல் 9.00 மணிக்கு நுணாவில் வைரகோவிலடிப் பகுதியில் இடம் பெற்றுள்ளது
மீசாலை மேற்கு மீசாலையை சேர்ந்த 22 வயதுடைய அ.சுபேதினி என்பவரே மரணமடைந்தவராவார்