Videos of TamilPoonga RSS
நிலவு ஒரு பெண்ணாகிஉலவுகின்ற அழகோநீரலைகள் இடம்மாறிநீந்துகின்ற குழலோநிலவு ஒரு பெண்ணாகிஉலவுகின்ற அழகோநீரலைகள் இடம்மாறிநீந்துகின்ற குழலோ, நீந்துகின்ற குழலோமாதுளையின் பூப்போலேமலருகின்ற இதழோமாதுளையின் பூப்போலேமலருகின்ற இதழோமானினமும் மீனினமும்மயங்குகின்ற விழியோநிலவு ஒரு பெண்ணாகிஉலவுகின்ற அழகோநீரலைகள் இடம்மாறிநீந்துகின்ற குழலோநீந்துகின்ற குழலோபுருவமொரு வில்லாகபார்வையொருக் கணையாகபுருவமொரு வில்லாகபார்வையொருக் கணையாகபருவமொரு களமாகப்போர் தொடுக்கப் பிறந்தவளோகுறு நகையின் வண்ணத்தில்குழி விழுந்த கன்னத்தில்குறு நகையின் வண்ணத்தில்குழி விழுந்த கன்னத்தில்தேன் சுவையைத் தான் குழைத்துகொடுப்பதெல்லாம் இவள் தானோநிலவு ஒரு பெண்ணாகிஉலவுகின்ற அழகோநீரலைகள் இடம்மாறிநீந்துகின்ற குழலோபவழமென விரல் நகமும்பசுந்தளிர் போல் வளை கரமும்தேன் கனிகள் இருபுறமும்தாங்கி வரும் பூங்கொடியோஆழ்கடலின் சங்காகநீள் கழுத்து அமைந்தவளோஆழ்கடலின் சங்காகநீள் கழுத்து அமைந்தவளோயாழிசையின் ஒலியாகவாய்மொழி தான் மலர்ந்தவளோநிலவு ஒரு பெண்ணாகிஉலவுகின்ற அழகோநீரலைகள் இடம்மாறிநீந்துகின்ற குழலோசெந்தழலின் ஒளி எடுத்துசந்தனத்தின் குளிர் கொடுத்துபொன் தகட்டில் வார்த்து வைத்தபெண்ணுடலை என்னவென்பேன்மடல் வாழைத் துடையிருக்கமச்சம் ஒன்று அதிலிருக்கமடல் வாழைத் துடையிருக்கமச்சம் ஒன்று அதிலிருக்கபடைத்தவனின் திறமை எல்லாம்முழுமை பெற்ற அழகியென்பேன்நிலவு ஒரு பெண்ணாகிஉலவுகின்ற அழகோநீரலைகள் இடம்மாறிநீந்துகின்ற குழலோ, நீந்துகின்ற குழலோ... Read more