Posts of sivam RSS
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்: சவாலான காரியங்களை செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தினர் மத்தியில் இருந்த பகைநீங்கி ஒற்றுமை பிறக்கும். பிள்ளைகள் பொறுப்பு அறிந்து செயல் படுவர். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்த்துவிடவும்.ரிஷபம்: சந்திராஷ்டமம் இருப்பதால் இனந்தெரியாத சின்னச் சின்ன கவலைகள் வந்து போகும். உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். புதிய யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர்.மிதுனம்: பழைய மகிழ்ச்சிகரமான சம்பவங்களை நினைவு கூர்வீர். வழக்குகளில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. இழுபறியாக இருந்து வந்த வேலைகள் முடியும். தந்தைவழியில் உதவி கிடைக்கும். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.கடகம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர். யோகா, ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். உறவினர்களுடன் இருந்த மோதல் விலகும். அலுவலக ரீதியாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர். வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும்.சிம்மம்: பணிகளை முடிப்பீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். குழப்பம் தீர்ந்து குடும்பத்தில் அமைதி நிலவும். புது நண்பர்கள் அறிமுகமாவார்கள். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்கள் ஆதரவு தருவர்.கன்னி: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். மனைவியுடன் இருந்த மோதல்கள் நீங்கும். மாணவர்கள் உற்சாகமாக காணப் படுவர். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர். அலுவலகத்தில் உங்களின் ஆளுமைத் திறன் அதிகரித்து மதிப்பு உயரும்.துலாம்: தம்பதிக்குள் இருந்த மனஸ்தாபம் நீங்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர். எதிர்பார்த்த இடத்திலிருந்து தக்க சமயத்தில் உதவிகள்கிடைக்கும். வியாபாரம் சூடு பிடித்து ஓரளவு நல்ல லாபம் தரும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.விருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் கணவன் -மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மதிப்பர்.தனுசு: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர். பிள்ளைகளின் விருப்பத்தை கேட்டறிந்து நிறைவேற்றுவீர்கள். வியாபாரரீதியாக பிரபலங்களை சந்திப்பீர்கள்.... Read more
ஸ்ரீ பராபவ வருடம் புரட்டாசி மாதம் 28 ஆம் தேதி வியாழக்கிழமை 15.10.2026.இன்று அதிகாலை 01.16 வரை சதுர்த்தி. பின்னர் பஞ்சமி.இன்று அதிகாலை 04.52 வரை அனுஷம். பின்னர் கேட்டை.இன்று இரவு 10.38 வரை சௌபாக்கியம். பின்னர் சோபனம்இன்று அதிகாலை 01.16 வரை பத்திரை. பின்பு பிற்பகல் 02.13 வரை பவம். பிறகு பாலவம்.இன்று முழுவதும் சித்த யோகம்.நல்ல நேரம்:காலை : 10.30 முதல் 11.00 மணி வரைபகல்: 01.00 முதல் 01.30 மணி வரைமாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
ஸ்ரீ பராபவ வருடம் புரட்டாசி மாதம் 27 ஆம் தேதி புதன்கிழமை 14.10.2026.திதி சுக்ல பக்ஷ சதுர்த்தி  - Oct 13 11:28 PM – Oct 15 01:13 AM சுக்ல பக்ஷ பஞ்சமி  - Oct 15 01:13 AM – Oct 16 03:25 AM நட்சத்திரம் அனுஷம் - Oct 14 01:42 AM – Oct 15 04:03 AM கேட்டை - Oct 15 04:03 AM – Oct 16 06:47 AM கரணம் வனசை - Oct 13 11:28 PM – Oct 14 12:17 PM பத்திரை - Oct 14 12:17 PM – Oct 15 01:13 AM பவம் - Oct 15 01:13 AM – Oct 15 02:16 PM யோகம் ஆயுஷ்மான் - Oct 13 08:23 PM – Oct 14 08:38 PM சௌபாக்யம் - Oct 14 08:38 PM – Oct 15 09:14 PMநல்ல நேரம்:04:34 AM – 05:22 AM04:37 PM – 06:23 PM
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்அரசு சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். எதிர்பாராத பொருள் வரவுகள் உண்டாகும். சுபகாரிய தொடர்பான அலைச்சல் மேம்படும். வாக்குறுதிகள் அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். வாடிக்கையாளர்களிடம் கனிவு வேண்டும். உணவு சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். வெளி வட்டாரங்களில் பொறுமையை கடைப்பிடிக்கவும்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : பச்சை ரிஷபம்கணவன்-மனைவியிடையே விவாதங்கள் தோன்றி மறையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்களின் வட்டம் அதிகரிக்கும். வியாபார பணிகளில் இழுபறியான வரவுகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். மனதில் இருந்த கவலைகள் படிப்படியாக குறையும்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை மிதுனம்சுபகாரிய விரயங்கள் உண்டாகும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். ஆன்மீகக் காரியங்களால் மன அமைதி அடைவீர்கள். தொல்லை தந்தவர்கள் விலகி செல்வார்கள். பூர்வீகச் சொத்துகளால் ஆதாயம் உண்டாகும். பிரியமானவர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். எதிர்காலம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். பயனற்ற செலவுகளால் சேமிப்புகள் குறையும்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் கடகம்தாய்வழி உறவினர்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். ஆராய்ச்சி சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். குழந்தைகள் பற்றிய எண்ணங்கள் மேம்படும். எதிர்பாராத சில பயணம் மூலம் புதிய அனுபவம் உண்டாகும்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு சிம்மம்எதிர்கால தொடர்பான முடிவுகளில் பொறுமை வேண்டும். பயணங்களால் அலைச்சல் ஏற்படும். சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். கல்வியில் இருந்த குழப்பங்கள் குறையும். ஆன்மீக பணிகளில் ஆர்வம் உண்டாகும். நெருங்கியவர்களின் உதவியால் பிரச்சனை தீரும். உத்தியோக பணிகளில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு கன்னிஉடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சுபகாரியங்களை முன் நின்று நடத்துவீர்கள். அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் மாற்றமான வாய்ப்புகள் ஏற்படும். செய்யும் முயற்சிகளில் முன்னேற்றம் உ... Read more
ஒரு சிறு கிராமத்தில், ஒரு வயதான விவசாயி தன் இரு மகன்களுடன் வாழ்ந்து வந்தார். இரு மகன்களும் எப்போதும் சண்டை போட்டுக்கொண்டே இருப்பார்கள். ஒருவர் சொன்னதை மற்றவர் கேட்க மாட்டார். இதைப் பார்த்து தந்தை மிகவும் வருத்தப்பட்டார்.ஒரு நாள் மாலை, வயதான விவசாயி தன் மகன்களை வயலுக்கு அழைத்தார். கையில் ஒரு கட்டு குச்சிகளை எடுத்து வந்தார். முதலில் ஒவ்வொரு குச்சியாக கொடுத்து உடைக்கச் சொன்னார். இருவரும் எளிதாக உடைத்தனர். பின்பு அத்தனை குச்சிகளையும் ஒன்றாகக் கட்டி, "இப்போது இதை உடையுங்கள்" என்றார்.இரு மகன்களும் எவ்வளவோ முயன்றும் அந்தக் கட்டை உடைக்க முடியவில்லை. அப்போது தந்தை சிரித்துக்கொண்டே சொன்னார், "தனித்தனியாக இருந்தால் எ anyone உங்களை எளிதில் உடைத்து விடுவான். ஒற்றுமையாக ஒன்றாக இருந்தால், யாராலும் உங்களை அசைக்க முடியாது."கருத்து: ஒற்றுமையே பலம். பிரிந்தால் பலவீனம், சேர்ந்தால் வலிமை.... Read more
ஒரு பெரியவர் இருந்தார். தினமும் காலையில் "எனக்கு மகிழ்ச்சியே இல்லை" என்று புலம்புவார்.ஒரு நாள் ஆலமரத்தடியில் உட்கார்ந்திருந்த போது, இரண்டு சிறு குழந்தைகள் ஓடி வந்து அவரிடம், "தாத்தா, எங்களுக்கு ஒரு கதை சொல்லுங்கள்" என்றார்கள்.பெரியவர் சிறிது நேரம் யோசித்து, தன் வாழ்வில் நடந்த சின்ன சின்ன சந்தோஷங்களை - வயலில் முதல் நாற்று முளைத்தது, மழையில் நனைந்தது, பறவைகளின் கீதம் - என கதையாக சொன்னார்.குழந்தைகள் சிரித்து, கைதட்டி மகிழ்ந்தார்கள். அந்த சிரிப்பை பார்த்த பெரியவரின் மனதில் இத்தனை நாள் இல்லாத ஒரு பெரிய மகிழ்ச்சி பூத்தது.அப்போது தான் புரிந்தது - மகிழ்ச்சி என்பது தேடி கண்டுபிடிக்கும் பொருள் அல்ல, பகிர்ந்து கொடுக்கும் போது தானாக வருவது.கருத்து:  உன் கையில் உள்ள சிறு மகிழ்ச்சியை பிறருக்கு கொடு, அது பெரிய மகிழ்ச்சியாக உன்னிடமே திரும்பி வரும்.... Read more
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் செலவு, அலைச்சல் இருக்கும். தம்பதிக்குள் விட்டுக் கொடுத்து போகவும் வியா பாரத்தில் யாரையும் கடுமையாக பேசாதீர்கள். கடையை விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்குவீர். அலுவலகத்தில் தொந்தரவு வரக்கூடும்.ரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது.மிதுனம்: குழப்பம் நீங்கி குடும்பத்தில் மனநிறைவு கிட்டும். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். மாணவர்களின் கனவு நனவாகும். வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலகத்தில் விவாதம் வேண்டாம்.கடகம்: பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். அலுவலகத்தில் புதிய பொறுப்பு தேடி வரும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். பங்குதாரர்களின் ஆதரவு கிடைக்கும்.சிம்மம்: தாயாரின் நீண்டநாள் விருப்பங்களை பூர்த்தி செய்வீர். குடும்ப பிரச்சினை முடிவுக்கு வரும். சோர்வு நீங்கி முகமலர்ச்சியுடன் காணப்படுவீர். கணவன் மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு. தந்தையின் உடல்நிலை சீராக இருக்கும். வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.கன்னி: ஈகோ பிரச்சினை தீர்ந்து கணவன் மனைவிக்குள் நெருக்கம் கூடும். புது கருத்துகளால் அனைவரையும் வசீகரிப்பீர். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் தேடிய ஆவணம் தென்படும்.துலாம்: குடும்ப உறுப்பினர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படவும். பூர்வீக சொத்து வழக்கில் வெற்றி கிட்டும். அலுவலகத்தில் கோப்புகளை கவனமாக கையாளவும். வியாபாரத்தில்வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள்.விருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எதிர்பாராத செலவுகள் வரலாம். குடும்பத்தாரின் பேச்சுக்கு மதிப்பு அளிக்கவும். வாகனத்தில் கவனத்துடன் இருப்பது அவசியம். வியாபாரத்தில் பணியாட் களின் தொந்தரவு இருக்கும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பீர்.தனுசு: சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். குடும்பத்தினரின் ஆதரவு உண்டு. தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். வியாபாரத்தில் லாபமுண்டு. உத்த... Read more
ஸ்ரீ பராபவ வருடம் புரட்டாசி மாதம் 26 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 13.10.2026.இன்று இரவு 11.40 வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி.இன்று அதிகாலை 01.52 வரை சுவாதி. பின்னர் விசாகம்.இன்று இரவு 10.06 வரை ப்ரீதி. பின்னர் ஆயுஷ்மான்.இன்று காலை 11.04 வரை தைத்துூலம். பின்னர் இரவு 11.40 வரை கரசை. பின்பு வனிசை.இன்று அதிகாலை 01.52 அமிர்த யோகம். பின்னர் மரண யோகம்.நல்ல நேரம்:காலை : 10.45 முதல் 11.45 மணி வரை பகல் : 01.45 முதல் 02.45 மணி வரை மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
சோமபுரி ராஜ்ஜியத்தில் ராஜா சோமசுந்தரன் ரொம்பவே பெருமை பிடித்தவர்.ஒரு நாள் அரசவையில், "எனது தங்கக் கிரீடம் தான் உலகத்திலேயே மிகவும் கனமானது, மிகவும் மதிப்புமிக்கது!" என்று பெருமையடித்தார்.அருகில் நின்ற விகடகவி தெனாலி, "அரசே, அதை விட கனமான ஒன்று நமது சந்தையில் இருக்கிறது!" என்றான்.ராஜாவுக்கு கோபம். "என்ன? என் கிரீடத்தை விட கனமானதா? கொண்டு வா பார்ப்போம்!"மறுநாள் தெனாலி ஒரு பெரிய வெங்காய மூட்டையை அரசவைக்கு இழுத்து வந்தான். எல்லோரும் சிரித்தனர்.ராஜா, "இதுவா கனமானது? இது வெறும் வெங்காயம் தானே?" என்றார்.தெனாலி சொன்னான், "அரசே, உங்கள் கிரீடம் தலையில் இருக்கும்போது மட்டும் தான் கனம். ஆனால் இந்த வெங்காய மூட்டையை விவசாயி வயலில் இருந்து சந்தைக்கு, சந்தையில் இருந்து வீட்டுக்கு சுமக்கிறான். அதில் அவன் வியர்வை, உழைப்பு, குடும்பத்தின் பசி எல்லாம் இருக்கிறது. அதன் கனம் தங்கத்தை விட அதிகம். உங்கள் கிரீடம் பெருமைக்கு, இது பசிக்கு!"அரசவை அமைதியானது. ராஜாவுக்கு புரிந்தது. அன்று முதல் ராஜா விவசாயிகளின் வரியை குறைத்தார்.கருத்து: பெருமை பேசும் பொருளை விட, உழைப்பில் வரும் பொருளே உண்மையில் கனமானது, மதிப்பானது.... Read more
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்: வெளியூரில் இருந்து நல்ல செய்திகள் வரும். குடும்பத்தினரின் ஆசைகள், விருப்பங்களை அறிந்து நிறை வேற்றுவீர்கள். அடிக்கடி பழுதாகும் வாகனத்துக்காக இனிமேல் செலவு செய்யாமல், வாகனத்தை மாற்றுவீர்கள்.ரிஷபம்: புதிய மின்னணு, மின்சார சாதனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் மனநிம்மதி கிடைக்கும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்திருந்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். பண வரவு உண்டு.மிதுனம்: எதிர்பாராத பணவரவால் பழைய கடனை பைசல் செய்வீர்கள். சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். உத்யோகத்தில் வேலைச் சுமை குறையும். பேச்சில் பொறுமை தேவை.கடகம்: குடும்பத்தினருடன் கலந்துபேசி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். விலகிச் சென்ற நண்பர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும்.சிம்மம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். தங்கம், வெள்ளி ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். உத்யோகத்தில் உயர் அதிகாரிகள் உங்களை நம்பி சில பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். காரியத்தில் நிதானம் அவசியம்.கன்னி: நெருங்கிய சொந்த பந்தங்களால் வீண் செலவுகள் வரக்கூடும். கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபம் உண்டாகும். திடீர் பயணங்களால் அலைச்சல், அசதி ஏற்படும். அலுவலகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும். ஆன்மிக நாட்டம் கூடும்.துலாம்: எடுத்த வேலையை முடிக்க முடியாமல் திணறு வீர்கள். வீண் விவாதங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். முக்கிய கோப்புகளை கவனமாக கையாள வேண்டும்.விருச்சிகம்: புதிய முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தினரின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். அரசு, வங்கி வேலைகள் முடிவுக்கு வரும். பொருட்கள் சேரும்.தனுசு: குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். சகோதர வகையில் இருந்த அலைச்சல் விலகும். புதிய வேலை அமையும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள்.மகரம்: வருங்கால வளர்ச்சிக்காக புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். நாடி வந்தவர்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்வீர்கள். அதிகாரிகளின் நட்பும், அதனால் ஆதாயமும் கிடை... Read more