Support Ads
- · 5 friends
-
I
முயற்சியின் முடிவு வெற்றி
மூணாரில் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தான் ஸ்ரீ நாத். எர்ணாகுளம் ரயில் நிலையத்தில் கூலி வேலைக்கு விண்ணப்பம் செய்தான். 60 கிலோ எடையைத் தூக்கிக்கொண்டு 40 மீட்டர் தூரம் 40 நொடியில் கடக்க வேண்டும் என்று டெஸ்ட் வைத்தனர் (கூலி வேலைக்குக் கூட டெஸ்ட்டா?). தேர்வு செய்யப்பட்டான்.
வீட்டில் வயதான அப்பா அம்மா மனைவி குழந்தையென சம்பளம் போதவில்லை. ரயில் நிலையத்தில் இலவச WiFi இருந்தது. மொபைலில் BSc பாடத்தை பதிவிறக்கி படித்தான். 82% எடுத்து பாஸ்!
நாம் ஏன் IAS படிக்கக் கூடாது? என்று நினைத்தான்.
படித்தான் முடித்தான். ஏட்டில் படிக்காமல் வெறும் WiFi ல் படித்து என்னால் வெற்றி பெற முடியும் போது நீங்கள் ஏன் முயற்சி செய்யக் கூடாது? என்று கேட்கிறார் இந்த கலெக்டர்!
Info
Ads
Featured Posts
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·