இந்தப் புகைப்படத்தில் இருக்கும் பெண்மணி சமையல் சம்பந்தமானவரோ இல்லை ஒரு காய்கறி விற்பவரோ என்று சிலர் நினைக்கலாம்.
அப்படி இல்லை. இவர் இன்ஃபோசிஸ் அறக்கட்டளையின் தலைவரான சுதாமூர்த்தி.
இவரது சொத்து மதிப்பு 2,480 கோடி.
வருடத்தில் மூன்று நாட்கள் பெங்களூரில் உள்ள ராகவேந்திர ஸ்வாமி கோவிலுக்குச் சென்று சேவை செய்வார்.
அங்கு சமையலறையில் காய்கறி வெட்டுவது, அறைகளை சுத்தம் செய்வது என்று உதவிகள் செய்வார்.
தொழுவத்தில் உள்ள மாடுகளைக் குளிப்பாட்டுவது போன்ற உதவிகளும் உண்டு.
ஒருவருக்கு பணத்தை தானம் செய்வது எளிது. ஆனால், உடல் உழைப்பை தானம் செய்வது எளிதல்ல…!!