- · 5 friends
-
I

விட்டுக் குடுத்தால்தான் இல்லறம் நல்லறம்
கணவனிடம் சண்டை போட்டு கொண்டு அம்மா வீட்டுக்கு மனைவி சென்று ஒரு மாதம் ஆகி விட்டது!!
மனைவியின் நினைவால் வாடிய கணவன்!! தொடர்ந்து அலை பேசியில் தொடர்பு கொள்ள , ஒரு நாள் மனைவி போனை எடுத்து " சொல்லுங்க! என்ன வேண்டும் "
உடனே கணவன் - வீட்டுக்கு வாம்மா!! என்று கணவன் கண் கலங்கிபடி கூப்பிட! .
உடனே ! மனைவி கணவனுக்கு போதனை செய்ய நினைத்து!!
உள்ளே போய் ஒரு டீ கப்பை எடுத்து வாருங்க ! என்றாள்!!
கணவனும் எடுத்து வர!!
அதை கீழே போட சொன்னார்!!
கணவனும் கீழே போட்டார்!
மனைவி - பார்த்தீர்களா!! இப்போ கப் எத்துணை துண்டுகளாக உடைந்திருக்கு!!
அப்படித்தான் நீங்கள் திட்டியது!! ஒட்ட முடியாது!!
கணவன் சிரித்து கொண்டே !! உன்னை தெரியும் எனக்கு அதான் நான் கீழே போட்டது பிளாஸ்டிக் கப்! உடையவே இல்லை! என சொல்ல!!
மனைவி - சரிங்க !! மாலை வந்து என்னை நம்ம வீட்டுக்கு கூட்டி போங்க என்றார்!!
கணவன் - ( மைண்ட் வாய்ஸ் - எப்புடி...............................................)

- ·
- · வன்னி

- ·
- · வன்னி

- ·
- · வன்னி

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · வன்னி

- ·
- · வன்னி

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga