- · 5 friends
-
I
பஞ்சகவ்ய விளக்கின் பயன்கள் [படித்ததில் பிடித்தது]
1. பசும்பால், தயிர், சாணம், பசு நெய் மற்றும் கோமியத்தினால் கலந்து தயாரிக்கப்பட்டது நவசக்தி பஞ்சகவ்ய விளக்கு.
2. கோயில் மற்றும் வீட்டிலும் ஏற்றலாம்.
3. இயற்கையான பஞ்சகவ்ய விளக்கு ஏற்றுவதின் மூலம் நல்ல நேர்மறையான சூழ்நிலை உருவாகும், தீமைகள் விலகும். 4. யாகம் செய்த பலன் கிடைக்கும்.
5. பஞ்சகவ்ய விளக்கில் தீபம் ஏற்றும் போது அதிலிருந்து வரும் புகையின் மணம் ஹோமத்திலிருந்து வரும் வாசனைக்கு நிகரானது.
6. லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
7. நினைத்த காரியங்கள் கைகூடும்
Info
Ads
Featured Posts
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·