·   ·  971 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

சவூதி அரேபியாவை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 12 முக்கியமான விஷயங்கள்

(1) திருமணம் ஆகாத ஆணும் பெண்ணும் தனிமையில் காரில் எங்கும் பயணம் செய்ய முடியாது. கணவன் மனைவிக்கு என்று லைசென்ஸ் இக்காமா உள்ளது அது இல்லாமல் எங்கும் செல்ல முடியாது.

(2) கணவன் மனைவி என்ற இக்காமா கார்ட் இல்லாமல் எந்த ஹோட்டலிலும் ஆணும் பெண்ணும் தங்க இயலாது.

(3) கணவன் மனைவியாக இருந்தாலும் கூட பார்க்கிலும் பீச்சிலும் வரம்பு மீற அனுமதி கிடையாது -பொது இடங்களில் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும். இல்லை என்றால் உடனே கைது செய்யபட்டு ஒரு வாரம் ஒழுக்கம் பற்றி இஸ்லாமிய பாடம் எடுக்கபடும். 

(4) சவூதி அரேபியா நாட்டை சேர்ந்த அனைவரும் இஸ்லாமியர்களே மாற்று மதத்தை சேர்ந்த ஒருவர் கூட இல்லை.

(5) அல்லாஹ்வை பற்றியோ இஸ்லாத்தின் சட்டத்தை பட்டறிவோ விமர்சனம் செய்தால், சவூதி நாட்டு பிரஜையாக இருந்தாலும் கூட உடனே எந்த கேள்வி கணக்கு இன்றி மரண தண்டனை கொடுக்க படும்.

(6) பெட்ரோல் பேங்க் நடத்த லைசன்ஸ் வேண்டும் என்றால்.... 

          பெட்ரோல் பங்க்கில் முக்கியமாக 100 பேர் தொழுகும் அளவிற்கு பள்ளிவாசல் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் பெட்ரோல் பேங்க் நடத்த லைசன்ஸ் வழங்கப்படும் (சிட்டி அவுட்டரை தாண்டி திறக்கப்படும் பெட்ரோல் பங்குகள் பயணிகள் தொழுவதற்காக)

(7) பொதுவெளியில் சிறுநீர் கழிக்க அனுமதி இல்லை. எல்லா பெட்ரோல் பங்கிலும் பாத்ரூமைகளையும் பயன்படுத்தி கொள்ளலாம். பள்ளிவாசல்களிலும் உள்ள பாத்ரூமை இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம்.

(பேங்க் அக்கவுண்டில் எவ்வளவு பணம் வேண்டும் என்றாலும் வைத்து கொள்ளலாம். வீட்டில் எவ்வளவு தங்கம் வேண்டும் என்றாலும் வைத்து கொள்ளலாம். வருமான வரித்துறை ரைட் என்று ஒன்றும் சவூதி அரேபியாவில் கிடையாது.

(9) குற்றம் நிரூபிக்க பட்டால் மன்னர் குடும்பமாக இருந்தாலும் மரண தண்டனை கொடுக்கப்படும். அதற்கு சான்று சமீபத்தில் மன்னர் சல்மான் அவர்களின் பேரன் துப்பாக்கியால் ஒருவரை சுட்டு கொலை செய்தார். அதற்க்கு இஸ்லாத்தின் சட்டப்படி கொலைக்கு கொலை என மன்னர் சல்மான் பேரன் தலை வெட்டப்பட்டது.

(10) புனிதமான மக்காவில் வேலை செய்யும் எந்த தலைமை இமாமுக்கும் சம்பள நிர்ணயம் கிடையாது. பிளாங்க் செக் வழங்கப்படும். அவர்கள் அவர்களின் தேவைக்கேற்றாற்போல் பூர்த்தி செய்து எடுத்துக்கொள்வார். மக்காவில் தொழ வைப்பதே பெரும் பாக்கியம். யாராவது பணத்தின் மீது பணத்தின் மீது ஆசைபடுவார்களா என்ற எண்ணமே அங்கு உருவாக்கப்பட்டுள்ளது.

(11) படித்த பட்டதாரிகளை விட அலுவலகங்களில் வேலை செய்பவர்களை விட பள்ளிவாசலில் வேலை செய்யும் இமாம்களுக்கு அதிக சம்பளம் வழங்கப்படும். சவூதி அரேபியாவில் இமாம்களுக்கு இராஜ மரியாதை கொடுக்கப்படும். முதவ்வா என அழைக்கப்படுவார்கள்....

(12) பெண்கள் மீது கைவைத்தாலோ கற்பழிக்க முயற்சி செய்தாலோ உடனே தலை வெட்டப்படும்.......!

  • 231
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்