Support Ads
Main Menu
 ·   · 702 posts
 •  · 5 friends
 • I

  9 followers

இராம நாமத்தின் மகிமை

ஒரு ராஜா இருந்தார். அவரு பெரிய  சக்கரவர்த்தி! அவர்தன் மந்திரியோட காட்டுக்கு வேட்டையாடப் போனார். மந்திரிக்கு வேட்டையாடறதுலே ரொம்ப இஷ்டம் இல்லே. ஆனா ராஜாவுக்கு மந்திரியோட எப்பவும் இருக்கணும்னு ஆசை. மந்திரிகிட்டே அவருக்கு ரொம்பப் பிரியம்!  அதனாலே அவரையும் கூட்டிக்கிட்டு காட்டுக்கு வேட்டையாட வந்துட்டார்.


மந்திரி நேரம் கிடைக்கும் போதெல்லாம் ராமநாமத்தை பக்தியோட சொல்வதை வழக்கமா வெச்சுக்கிட்டு இருந்தார்.


அதுலே அவருக்கு ஒரு நிம்மதி!


காட்டுலே ரெண்டு பேரும் ரொம்ப தூரம் அலைஞ்சாங்க! வேட்டையும் சரியா நடக்கலே!....களைப்பாலே ராஜாவுக்கும் மந்திரிக்கும்  உடம்பு சோர்வாப் போச்சு!


கையிலே கொண்டு வந்த தண்ணியும் தீர்ந்து போச்சு! 


ராஜாவுக்கு ரொம்ப பசி! மந்திரிக்கும்தான்! ..... 


என்ன செய்யறதுன்னே தெரியலே.


அப்போ ரொம்ப தூரத்திலே சின்னதா  ஒரு குடிசை தெரிஞ்சுது. 


ராஜா மந்திரி கிட்டே, ""இப்போ நாம் ரெண்டு பேரும் ரொம்ப களைப்பா, பசியோட இருக்கோம்.வாங்க, ரெண்டு பேரும் தூரத்திலே இருக்கற அந்த  குடிசையிலே போய் ஏதாவது சாப்பிட இருக்கான்னு கேட்டுப் பார்க்கலாம்!'' அப்படீன்னார்.


ஆனா மந்திரி ராஜா கிட்டே, ""எனக்கும் பசிதான்! ஆனா நான் வரலே.இங்கேயே  இந்த மரத்தடியிலேயே நான் ராமநாமத்தைச் சொல்லிக்கிட்டு இருக்கேன்.அது என்னோட பசியை ஆத்திடும்!ராம நாமத்தைச் சொல்றவங்களுக்கு எந்தக் கஷ்டமும் வராது.நீங்க போயிட்டு வாங்க.' அப்படீன்னார்.


ராஜாவுக்கு மந்திரி மேலே கோபமா வந்தது. இருந்தாலும் முதல்லே பசிக்கு ஏதாவது கிடைக்குதான்னு பார்க்கலாம்னு நெனச்சுக்கிட்டு தூரத்துலே தெரிஞ்ச அந்த குடிசைக்கு நடந்து போனாரு. 


அது ரொம்ப ஏழ்மையான வீடு. அங்கே இருந்த ஒரு பாட்டி கிழிசல் புடவையைக் கட்டியிருந்தாள்! ஆனா நல்ல காலம்! அந்த பாட்டி ஒரு பானையிலே நிறையச் சோறு வெச்சிருந்தாள்.


ராஜாவுக்கு ஒரு தட்டிலே சோறும், குழம்பும், பொறியலும் கொடுத்தாள்! ராஜாவுக்கு அது தேவாமிர்தமா இருந்தது!  சாப்பிட்டுட்டு ராஜா தண்ணியும் குடிச்சாரு! ராஜாவுக்குப் பசி அடங்கிடுச்சு! 

அவரு பாட்டிகிட்டே, "பாட்டி என்னோட கூட ஒருத்தர் வந்திருக்காரு.அவரும் பசியோடதான் இருக்காரு.ஒரு தட்டிலே அவருக்கும் கொஞ்சம் சோறு கிடைக்குமா?'' அப்படீன்னு கேட்டார்.


அதுக்கென்ன, தாராளமா எடுத்துக்கிட்டுப் போ!.நான் வேறே சோறு வடிச்சுக்கறேன்!'' அப்படீன்னு சொல்லிட்டு, பாட்டி ஒரு தட்டிலே, சோறு, குழம்பு, பொறியல் எல்லாம் போட்டுத் தந்தாங்க!'' 

ராஜா அதை எடுத்துக்கிட்டு, ஓடோடி வந்து, பாட்டி வீட்டிலே நடந்ததை எல்லாம் சொல்லி,  மந்திரிகிட்டே உணவுத் தட்டைக் கொடுத்தாரு. மந்திரியும் அதைச் சாப்பிட ஆரம்பிச்சார்.


ராஜா மந்திரியைப் பார்த்து, "நீங்க சொல்ற ராம நாமமா உங்களுக்கு சோறு கொண்டு வந்து கொடுத்தது?  என்னோட யோசனையால்தானே உங்களுக்கு இப்போ சோறு கிடைத்தது!'' அப்படீன்னார்.

மந்திரி ராஜாவைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே, "ராஜா, நீங்க சக்கரவர்த்தி!


 ஆனா நீங்க ஒரு சாதாரண ஏழைப் பாட்டிகிட்டே  கையேந்தி சாப்பாட்டுக்கு நின்னீங்க.அதனாலே உங்களுக்கு சாப்பாடு கிடைச்சுது!.ஆனா எனக்கு என்னோட பிரபு ஸ்ரீராமன், சக்கரவர்த்தியான உங்க கையாலே, நான் இருக்கும் இடத்திற்கே  கொண்டு வந்து கொடுக்கும்படியாச் செஞ்சுட்டார்!


இதுதான் ராமநாமத்தின் மகிமை!.' அப்படீன்னார்.


சக்கரவர்த்தியும் தன்னோட  தப்பை உணர்ந்து தலை குனிந்தார்..!

💓0 😆0 😲0 😥0 😠0 0
 • 124
 • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
  Ads
  Featured Posts
  சட்டரீதியற்ற மணல் அகழ்வு என்பது சூழல் பாதிப்புக்களை ஏற்படுத்தி எதிர்காலத்தை பற்றி உணராதவர்களாக இன்றும் நாம் வாழ்கின்றோம்.
  கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்ஙகளில்  சட்டரீதியற்ற மணல் அகழ்வு என்பது பாரிய அளவில் சூழல் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது என்பதுடன் சமூக மட்ட
  என்னைப் போன்ற ஏராளமானவர்கள் பல்வேறு துறைகளிலும் சாதிக்க ஆர்வமாக உள்ளனர் ஆனால் அவர்களுக்கு நிதி பிரச்சனை அவர்களுடைய குடும்பங்களின் பொருளாதார பிரச்சினை என்பன சவாலாக அமைகின்றது
  சமூகத்தில் இவர்களை இனங்கண்டு அவர்களுக்கான உதவிகளை செய்வதற்கு பலரும் பாரபடசமின்றி முன்வர வேண்டும் என்று பாகிஸ்தான் நாட்டில் இடம்பெற்ற குத்துச்சண்டை இறு
  பொதுமக்களுக்கான போக்குவரத்துச் சேவை இன்மையால் பெரும் சிரமங்களை எதிர் கொள்வதாக தீவக மக்கள்
  நெடுந்தீவானது இலங்கையின் வட பகுதியில் யாழ்ப்பாணக் குடா நாட்டுக்குத் தென் மேற்கே அமைந்துள்ள ஏழு தீவுகளுள் ஒன்றாகும்.  அதிக சுற்றுலாப் பயணிகளைக் கவரக்கூ
  மஞ்சள் பால் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
  மஞ்சள் கலந்த பாலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருப்பதால், தோல், சிறுகுடல், குடல் மற்றும் மார்பகப் புற்றுநோய் வராமல் நம்மைப் பாதுகாக்கும். புற்றுந
  சிவாலயங்களில் பிரதட்சணம் செய்யும் வழிமுறை
  சிவபெருமான் அருள்பாலிக்கும் தொன்மையான திருத்தலங்களுக்கு சென்றாலே நமக்கு அருள் கிடைக்கும். சிவன் கோயிலில் செய்யும் பிரதட்சணத்திற்கு மிகுந்த சக்தி உண்டு
  வேலியே பயிரை மேய்ந்த கதையாக சிறுமி நிதர்சனாவின் மரணம் - சிறுமியின் கொலைக்கு அவரது குடும்பமே காரணம்
  முல்லைத்தீவு மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய ஒரு கிராமங்களில் ஒன்றாக அமைந்துள்ள மூங்கிலாறு வடக்கு கிராமத்தில் நிகழ்ந்த செல்வி- நிதர்சனாவின் மரணம்.ஆரம்
  மீள்குடியேறிய மக்களில் பல்லாயிரக் கணக்கான குடும்பங்கள் வீடுகளின்றி தற்காலிக வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர் தற்போது பெய்து வரும் பருவமழையில் பெரும்சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
  மழை காலம் தொடங்கி விட்டது இனி வரும் நாட்களில் எவ்வாறு இந்தக் கொட்டில் வீடுகளில் குழந்தைகளையும் முதியவர்களையும் பிள்ளைகளையும் வைத்துக்கொண்டு எப்படி இரு
  படித் *தேன்..* சுவைத் *தேன்*...! உடனே பகிர்ந் *தேன்*
  *தேன்*கொண்டு வந்தவரைப் பார்த்து,நேற்று ஏன் *தேன்* கொண்டுவரவில்லை என்று ஒருவர் கேட்கிறார். அதற்கு அவர் கூறிய *இனிமை பொருந்திய விடை...*  ஐயா நீங்கள் கூற
  அதிபத்த நாயனார் குருபூஜை
  அதிபத்த நாயனார் சிவத்தொண்டர்களாக வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராவார். இவர் மீன்பிடிப்பதை தொழிலாக கொண்டிருந்தவர். தன்னுடைய சிவபக்தியின் க
  ஆடிவெள்ளிக்கிழமையில் அம்மனை வழிபடுவதன் சிறப்புக்கள்
  ஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் அதிகாலை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.வருடம் முழுவதும் உள்ள 1
  பக்தி
  பக்தி என்றால் மாணிக்க வாசகர் போல் இருக்க வேண்டும். மாணிக்க வாசக பெருமானிடம் ஈசனே என்ன வரம் வேண்டும் கேள் என்கிறார். அதற்கு மாணிக்கவாசக பெருமான் என்ன க
  நாளைய உலகம் இன்றைய மழலைகளின் கைகளில் தங்கியுள்ளது ஆனால் எமது இளம் சமுகம் ஒன்று தனித்து விடப்பட்டுள்ளது.
  நாளைய உலகம் இன்றைய மழலைகளின் கைகளில் தங்கியுள்ளது. ஆனால் நவீன உலக ஓட்டத்தைப்புரிய முடியாமலும் தெரியமுடியாமலும் எமது இளம் சமுகம் ஒன்று தனித்து விடப்பட்
  குட்டி கதை - வாழ்வியல் நீதி
  எமதர்மராஜன் ஒரு குருவியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தார். அடடா... இந்த குருவிக்கு கேடு காலம் வந்துவிட்டதே என்பதை உணர்ந்த கருடபகவான், உ
  வீட்டில் வைத்து வழிபட வேண்டிய தெய்வ படங்கள் எவை?
  லட்சுமியின் எந்த ஒரு படமும் வீட்டில் இருக்கலாம். அலமேலுமங்கைத் தாயாருடன் கூடிய வேங்கடேச பெருமாளின் படத்தை வீட்டில் வைத்து வணங்கி வரலாம். இதனால் செய்தொ
  பொது அறிவு தகவல்கள்...!
  பொது அறிவு தகவல்கள்...! * முதன் முதலில் கேள்விக் குறியைப் பயன்படுத்திய மொழி இலத்தின் மொழிதான். * கைரேகையைப் வைத்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முறை
  Ads
  Latest Posts
  ஆட்டத்தை, ஆர்வத்துடன் துவங்குங்கள்
  இப்போதெல்லாம் 50 வயதைத் தொட்டவுடன், உடலளவிலும் மனதளவிலும் இனி தன்னால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது என்று பலர் சோர்ந்து போகின்றனர்.50 வயதிலேயே ரிட்டய
  இன்றைய நாள் எப்படி?
  சோபகிருது வருடம் வைகாசி மாதம் 21 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 4.6.2023.  சந்திர பகவான் இன்று விருச்சிக ராசியில் பயணம் செய்கிறார்.  இன்று காலை 09.34 மணி வர
  உங்கள் முகம் சுருக்கம் இல்லாமல் இளமையாகவே இருக்க டிப்ஸ்
  பெரும்பாலான பெண்கள் சந்திக்கும் பிரச்சனை இளம் வயதிலேயே சருமம் முதுமையான தோற்றத்தை தருவது. இதனை ஆன்டி ஏஜிங் என்று கூறுவார்கள். இந்த பிரச்சனைக்கு ரசாயனங
  வண்ணங்களின் (Colour) தமிழ்ப் பெயர்
  தமிழர்களுக்கு தமிழ் தெரியாததால் .... இன்றைக்கு நாம் வெள்ளை, சிவப்பு, கருப்பு, மஞ்சள், பச்சை, நீலம் நிறங்கள் தவிரப் பிறவற்றைத் தமிழில் குறிப்பதில்லை. இ
  இன்றைய ராசி பலன் – ஜூன் 3, 2023 (ஆடியோ வடிவில் கேட்கலாம்)
  இன்றைய ராசி பலன் - ஜூன் 3, 2023 தமிழ் வருடம் சோபகிருது, வைகாசி மாதம் 20ஆம் திகதி ஆடியோ வடிவில் கேட்க …மேஷம்Ariesவிவேகமாக இருக்க வேண்டிய நாள் இன்று.எதி
  இன்றைய நாள் எப்படி?
  சோபகிருது வருடம் வைகாசி மாதம் 20 ஆம் தேதி சனிக்கிழமை 3.6.2023.   சந்திர பகவான் இன்று விருச்சிக ராசியில் பயணம் செய்கிறார்.   இன்று காலை 10.53 மணி வரை ச
  இன்றைய ராசி பலன் – ஜூன் 2, 2023
  இன்றைய ராசி பலன் - ஜூன் 2, 2023 தமிழ் வருடம் சோபகிருது, வைகாசி மாதம் 19ஆம் திகதி    மேஷம்Ariesமுயற்சிகள் நிறைந்த நாள் இன்று. பலதரப்பட்ட மக்களின் அறிமு
  இன்றைய நாள் எப்படி?
  சோபகிருது வருடம் வைகாசி மாதம் 19 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 2.6.2023. சந்திர பகவான் இன்று துலாம் ராசியில் பயணம் செய்கிறார்.  இன்று காலை 11.44 மணி வரை திரி
  அக்னியில் அவதரித்த ஆறுமுகம்
  சிவனின் நெற்றிக்கண்ணில் அவதரித்தவர் ஆறுமுகப் பெருமான். அவரது அவதார தினம் நிகழ்ந்தது வைகாசி விசாகம் நாளில்தான். எனவேதான் ஆண்டு தோறும் வைகாசி மாதத்தில்
  வைகாசி விசாகம்
  அழகன் முருகன் தோன்றிய திருநாள் வைகாசி விசாகம். வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து முருகனை  வணங்கினால் பகை விலகும். துன்பம் நீங்கும். உலகில் அதர்ம செயல
  இன்றைய ராசி பலன் – ஜூன் 1, 2023
  இன்றைய ராசி பலன் - ஜூன் 1, 2023 தமிழ் வருடம் சோபகிருது, வைகாசி மாதம் 18ஆம் திகதி    மேஷம்Ariesகவலைகள் குறையும் நாள் இன்று. சுபகாரிய பேச்சுவார்த்தைகள்
  விரைவில் கருத்தரிக்க உண்ண வேண்டிய உணவுகள்
  கர்ப்பம் அடைவது என்பது எளிமையான விஷயம் அல்ல. சிலருக்கு கர்ப்பமாவதில் பிரச்சனைகள் இருக்கலாம். ஏனெனில் இன்றைய வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்க
  இன்றைய நாள் எப்படி?
  சோபகிருது வருடம் வைகாசி மாதம் 18 ஆம் தேதி வியாழக்கிழமை 1.6.2023. சந்திர பகவான் இன்று துலாம் ராசியில் பயணம் செய்கிறார்.  இன்று பிற்பகல் 12.06 மணி வரை த
  இன்றைய ராசி பலன் – மே 30, 2023
  இன்றைய ராசி பலன் – மே 31, 2023 தமிழ் வருடம் சோபகிருது, வைகாசி மாதம் 17ஆம் திகதி    மேஷம்Ariesசுகம் நிறைந்த நாள் இன்று. குடும்ப உறுப்பினர்களால் கலகலப்ப
  இன்றைய நாள் எப்படி?
  சோபகிருது வருடம் வைகாசி மாதம் 17 ஆம் தேதி புதன்கிழமை 31.5.2023.   சந்திர பகவான் இன்று கன்னி ராசியில் பயணம் செய்கிறார்.  இன்று பிற்பகல் 12.01 மணி வரை ஏ
  Ads