Support Ads
Main Menu
 ·   · 709 posts
  •  · 5 friends
  • I

    9 followers

இப்படி ஆயிடுச்சே.....


ஒரு தோட்டத்தில் நிறைய குரங்குகள் இருந்தன.



 பல வருடங்கள் அங்கேயே இருந்ததால் தோட்டக்காரனுக்கும் நண்பர்களாயிருந்தன. 



தோட்டக்காரன் செய்யும் காரியங்களைப் பார்த்துப் பார்த்து குரங்குகளும் அவற்றைச் செய்து விளயாடும்.



ஒருமுறை தோட்டக்காரன் பக்கத்து ஊருக்குப் போக வேண்டியிருந்தது. அப்போ தோட்டக்காரனுக்கு ஒரு ஐடியா தோன்றியது. தான் ஊருக்குப் போகும் காலத்தில் குரங்குகளை தோட்டத்துக்கு தண்ணீர் ஊற்றச் சொல்லலாமே என்று நினைத்தான்.



குரங்குகளை அழைத்து விஷயத்தைச் சொன்னான். குரங்குகளுக்கு சந்தோஷம். ஆனால், அவற்றுக்கு ஒரு பிரச்னை. எந்தச் செடிக்கு எவ்வளவு தண்ணீர் ஊற்றுவது என்று தெரியவில்லை.



''அது ஒண்ணும் பெரிய பிரச்னயில்லை. வேர் பெருசா இருந்தா நிறைய தண்ணீர் ஊத்துங்க. சின்ன வேரா இருந்துச்சுனா கொஞ்சமா, ஊத்துங்க'' என்று யோசனை சொன்னான்.



வெளியூர் போய் திரும்பி வந்து தோட்டத்தப் பார்த்த தோட்டக்காரனுக்கு அதிர்ச்சி. அத்தனை செடிகளும் பிடுங்கப்பட்டு காய்ந்து கிடந்தன. ''என்னாச்சு?'' என்றான் தோட்டக்காரன்.



''வேர் பெருசா இருக்கா, சின்னதா இருக்கானு பார்க்கிறக்காக, செடியெல்லாம் பிடுங்கினோம்'' என்றன குரங்குகள்.



நீதி: புத்தியில்லாதவர்களிடம் பொறுப்பை கொடுப்பது, புத்தியில்லாத செயல்..


💓0 😆0 😲0 😥0 😠0 0
  • 202
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
    Ads
    Featured Posts
    சட்டரீதியற்ற மணல் அகழ்வு என்பது சூழல் பாதிப்புக்களை ஏற்படுத்தி எதிர்காலத்தை பற்றி உணராதவர்களாக இன்றும் நாம் வாழ்கின்றோம்.
    கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்ஙகளில்  சட்டரீதியற்ற மணல் அகழ்வு என்பது பாரிய அளவில் சூழல் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது என்பதுடன் சமூக மட்ட
    என்னைப் போன்ற  ஏராளமானவர்கள் பல்வேறு துறைகளிலும் சாதிக்க ஆர்வமாக உள்ளனர் ஆனால் அவர்களுக்கு நிதி பிரச்சனை அவர்களுடைய குடும்பங்களின் பொருளாதார பிரச்சினை என்பன சவாலாக அமைகின்றது
    சமூகத்தில் இவர்களை இனங்கண்டு அவர்களுக்கான உதவிகளை செய்வதற்கு பலரும் பாரபடசமின்றி முன்வர வேண்டும் என்று பாகிஸ்தான் நாட்டில் இடம்பெற்ற குத்துச்சண்டை இறு
    பொதுமக்களுக்கான போக்குவரத்துச் சேவை இன்மையால் பெரும் சிரமங்களை எதிர் கொள்வதாக தீவக மக்கள்
    நெடுந்தீவானது இலங்கையின் வட பகுதியில் யாழ்ப்பாணக் குடா நாட்டுக்குத் தென் மேற்கே அமைந்துள்ள ஏழு தீவுகளுள் ஒன்றாகும்.  அதிக சுற்றுலாப் பயணிகளைக் கவரக்கூ
    மஞ்சள் பால் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
    மஞ்சள் கலந்த பாலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருப்பதால், தோல், சிறுகுடல், குடல் மற்றும் மார்பகப் புற்றுநோய் வராமல் நம்மைப் பாதுகாக்கும். புற்றுந
    சிவாலயங்களில் பிரதட்சணம் செய்யும் வழிமுறை
    சிவபெருமான் அருள்பாலிக்கும் தொன்மையான திருத்தலங்களுக்கு சென்றாலே நமக்கு அருள் கிடைக்கும். சிவன் கோயிலில் செய்யும் பிரதட்சணத்திற்கு மிகுந்த சக்தி உண்டு
    வேலியே பயிரை மேய்ந்த கதையாக சிறுமி நிதர்சனாவின் மரணம் - சிறுமியின் கொலைக்கு அவரது குடும்பமே காரணம்
    முல்லைத்தீவு மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய ஒரு கிராமங்களில் ஒன்றாக அமைந்துள்ள மூங்கிலாறு வடக்கு கிராமத்தில் நிகழ்ந்த செல்வி- நிதர்சனாவின் மரணம்.ஆரம்
    மீள்குடியேறிய மக்களில் பல்லாயிரக் கணக்கான குடும்பங்கள் வீடுகளின்றி தற்காலிக வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர் தற்போது பெய்து வரும் பருவமழையில் பெரும்சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
    மழை காலம் தொடங்கி விட்டது இனி வரும் நாட்களில் எவ்வாறு இந்தக் கொட்டில் வீடுகளில் குழந்தைகளையும் முதியவர்களையும் பிள்ளைகளையும் வைத்துக்கொண்டு எப்படி இரு
    படித் *தேன்..*  சுவைத் *தேன்*...!  உடனே  பகிர்ந் *தேன்*
    *தேன்*கொண்டு வந்தவரைப் பார்த்து,நேற்று ஏன் *தேன்* கொண்டுவரவில்லை என்று ஒருவர் கேட்கிறார். அதற்கு அவர் கூறிய *இனிமை பொருந்திய விடை...*  ஐயா நீங்கள் கூற
    அதிபத்த நாயனார்  குருபூஜை
    அதிபத்த நாயனார் சிவத்தொண்டர்களாக வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராவார். இவர் மீன்பிடிப்பதை தொழிலாக கொண்டிருந்தவர். தன்னுடைய சிவபக்தியின் க
    ஆடிவெள்ளிக்கிழமையில் அம்மனை வழிபடுவதன் சிறப்புக்கள்
    ஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் அதிகாலை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.வருடம் முழுவதும் உள்ள 1
    பக்தி
    பக்தி என்றால் மாணிக்க வாசகர் போல் இருக்க வேண்டும். மாணிக்க வாசக பெருமானிடம் ஈசனே என்ன வரம் வேண்டும் கேள் என்கிறார். அதற்கு மாணிக்கவாசக பெருமான் என்ன க
    நாளைய உலகம் இன்றைய மழலைகளின் கைகளில் தங்கியுள்ளது ஆனால் எமது இளம் சமுகம் ஒன்று தனித்து விடப்பட்டுள்ளது.
    நாளைய உலகம் இன்றைய மழலைகளின் கைகளில் தங்கியுள்ளது. ஆனால் நவீன உலக ஓட்டத்தைப்புரிய முடியாமலும் தெரியமுடியாமலும் எமது இளம் சமுகம் ஒன்று தனித்து விடப்பட்
    குட்டி கதை - வாழ்வியல் நீதி
    எமதர்மராஜன் ஒரு குருவியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தார். அடடா... இந்த குருவிக்கு கேடு காலம் வந்துவிட்டதே என்பதை உணர்ந்த கருடபகவான், உ
    வீட்டில் வைத்து வழிபட வேண்டிய தெய்வ படங்கள் எவை?
    லட்சுமியின் எந்த ஒரு படமும் வீட்டில் இருக்கலாம். அலமேலுமங்கைத் தாயாருடன் கூடிய வேங்கடேச பெருமாளின் படத்தை வீட்டில் வைத்து வணங்கி வரலாம். இதனால் செய்தொ
    பொது அறிவு தகவல்கள்...!
    பொது அறிவு தகவல்கள்...! * முதன் முதலில் கேள்விக் குறியைப் பயன்படுத்திய மொழி இலத்தின் மொழிதான். * கைரேகையைப் வைத்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முறை
    Ads
    Latest Posts
    தமிழோடு விளையாடி....
    கீழ் கண்ட சொற்களின் முதலெழுத்தை எடுத்துக் கடைசியில் சேர்த்து - வலம் இடமாக வாசிக்கவும். வரும் சொல்லும் அதே...அதே... அதே...கம்பம்பொன்னன்ரம்பம்பாதிமதிசிம
    நாளைக்கு கண்டிப்பா வருவான்
    ஒருவன் செருப்புக்கடைக்கு போனான்.800 ரூபாய் சொன்ன ஜோடியை 400 ரூபாய் கொடுத்து வாங்கி மீதியை 'நாளை தருகிறேன்' என்று கூறிச்சென்றான். ஓனர் சேல்ஸ்மேனை அழைத்
    முனிம்மாவும், மொபைலும்
    எவ்வளவு வேணும் முனிம்மா?ரெண்டாயிரம் ரூபா கொடேன். அப்பால சம்பளத்துல நாலு மாசமா களுச்சுக்கோயேன்.புது நோட்டா தான் இருக்கு. மாத்திப்பியா?அய்யே.. துட்டா கொ
    பூவின் பருவங்கள்
    பூவின் பருவங்களை இந்த படத்தில் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம். 
    இன்றைய ராசி பலன் – ஜூன் 8, 2023  (ஆடியோ வடிவில் கேட்கலாம்)
    இன்றைய ராசி பலன் - ஜூன் 8, 2023 தமிழ் வருடம் சோபகிருது, வைகாசி மாதம் 25ஆம் திகதி ஆடியோ வடிவில் கேட்க …மேஷம்Ariesமதிப்பு நிறைந்த நாள் இன்று. பேச்சுக்கள
    இன்றைய நாள் எப்படி?
    சோபகிருது வருடம் வைகாசி மாதம் 25 ஆம் தேதி வியாழக்கிழமை 8.6.2023.  சந்திர பகவான் இன்று மகர ராசியில் பயணம் செய்கிறார். இன்று அதிகாலை 01.23மணி வரை சதுர்த
    இன்றைய ராசி பலன் – ஜூன் 7, 2023  (ஆடியோ வடிவில் கேட்கலாம்)
    இன்றைய ராசி பலன் - ஜூன் 7, 2023 தமிழ் வருடம் சோபகிருது, வைகாசி மாதம் 24ஆம் திகதி ஆடியோ வடிவில் கேட்க …மேஷம்Ariesமகிழ்ச்சி நிறைந்த நாள் இன்று. குடும்ப
    இன்றைய நாள் எப்படி?
    சோபகிருது வருடம் வைகாசி மாதம் 24 ஆம் தேதி புதன் கிழமை 7.6.2023.  சந்திர பகவான் இன்று மகர ராசியில் பயணம் செய்கிறார்.  இன்று அதிகாலை 03.44 மணி வரை திருத
    இன்றைய ராசி பலன் – ஜூன் 6, 2023  (ஆடியோ வடிவில் கேட்கலாம்)
    இன்றைய ராசி பலன் - ஜூன் 6, 2023 தமிழ் வருடம் சோபகிருது, வைகாசி மாதம் 23ஆம் திகதி ஆடியோ வடிவில் கேட்க …மேஷம்Ariesமதிப்பு நிறைந்த நாள் இன்று. சுபகாரியம்
    இன்றைய நாள் எப்படி?
    சோபகிருது வருடம் வைகாசி மாதம் 23 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 6.6.2023.  சந்திர பகவான் இன்று தனுசு ராசியில் பயணம் செய்கிறார்.  இன்று அதிகாலை 05.56 மணி வரை
    இன்றைய நாள் எப்படி?
    சோபகிருது வருடம் வைகாசி மாதம் 22 ஆம் தேதி திங்கட்கிழமை 5.6.2023.  சந்திர பகவான் இன்று தனுசு ராசியில் பயணம் செய்கிறார். இன்று காலை 07.54 மணி வரை பிரதமை
    இன்றைய ராசி பலன் – ஜூன் 5, 2023  (ஆடியோ வடிவில் கேட்கலாம்)
    இன்றைய ராசி பலன் - ஜூன் 5, 2023 தமிழ் வருடம் சோபகிருது, வைகாசி மாதம் 22ஆம் திகதி ஆடியோ வடிவில் கேட்க …மேஷம்Ariesநன்மை நிறைந்த நாள் இன்று. பிரபலமானவர்க
    நலமான வாழ்விற்கு.....
    ❤இனிப்பை முதலில் சாப்பிட வேண்டும் .💛உணவு, தண்ணீர் எதுவானாலும் ரசித்து, சுவைத்துச் சாப்பிட வேண்டும்.💙ஆறு சுவைகளையும் உணவில் முடிந்தவரை சேர்த்துக் கொள்ள
    இன்றைய ராசி பலன் – ஜூன் 4, 2023
    இன்றைய ராசி பலன் - ஜூன் 4, 2023 தமிழ் வருடம் சோபகிருது, வைகாசி மாதம் 21ஆம் திகதி மேஷம்Ariesவிவேகமாக இருக்க வேண்டிய நாள் இன்று. எண்ணிய சில பணிகளில் கால
    ஆட்டத்தை, ஆர்வத்துடன் துவங்குங்கள்
    இப்போதெல்லாம் 50 வயதைத் தொட்டவுடன், உடலளவிலும் மனதளவிலும் இனி தன்னால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது என்று பலர் சோர்ந்து போகின்றனர்.50 வயதிலேயே ரிட்டய
    Ads