Support Ads
Main Menu
 ·   · 428 posts
 •  · 3 friends
 • I

  7 followers

பேராசை....


ஒருகுடியானவன் 
ஒரு "புதிய" ஊருக்கு சென்றான். 
அந்த ஊரின் அழகையும், 
வளத்தையும் கண்டு மயங்கினான். ஆகவே 
அந்த ஊரில் தனக்கென்று கொஞ்சம் "நிலம்" வாங்க எண்ணி, ஊர்த்தலைவரிடம் சென்றான். 
அவர் அவனிடம் "ஆயிரம்" ரூபாயை💰💸 வாங்கிக் கொண்டு,
ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றார். அவர்களுடன் 
சில ஊர் மக்களும்👫 சென்றிருந்தனர்.ஊர்த்தலைவர் அவனைப் பார்த்து, 'எங்கள் ஊர் வழக்கப்படி 
"ஒரு நாள்" நிலம் தருகிறோம்' 
என்றார். 
'அப்படியென்றால் என்ன ???' 
என்று வினவினான் 
குடியானவன். 
'அதுவா, 
நீ இப்பொழுது புறப்பட்டு, 
எவ்வளவு தூரம் நிலத்தை சுற்றி🚶 வருகிறாயோ
அந்த நிலமெல்லாம் 
உனக்கு சொந்தமாகி விடும். 
ஆனால் 
இருட்டுவதற்கு முன் 
நீ புறப்பட்ட இடத்தை 
வந்தடைய வேண்டும். 
சிறிது தாமதித்தாலும் 
உனக்கு ஒன்றுமில்லை' 
என்றார்...!!!"அதிசயமான" இந்த முறை 
அவன் "ஆசையை" தூண்டி விட்டது. சரியென்று 
வேட்டியை 
வரிந்துக் கட்டிக்கொண்டு 
அவன் ஓட🏃 ஆரம்பித்தான்.
ஆகா ! 
ஒரு அழகிய மாந்தோப்பு🌲,
இது கிடைத்தால் 
எவ்வளவு நலம் என்று 
அதையும் சுற்றி ஓடினான். கொஞ்ச தூரத்தில் 
ஓரு பூந்தோப்பு,🌳 
அருகில் பளிங்கு போன்ற 
நீர் ஓடும் ஆறு💦,
அதையும் சுற்றி வளைத்துக் கொண்டான். 
துரவு வயல்🏝🏖🏕 என கண்ணில்பட்ட "எதையும்" விடாமல் சுற்றினான்.
"ஆயிரம்" ரூபாய்க்கு "எவ்வளவு" இலாபம் ??? 
இந்த ஊர்க்காரர்கள் எத்தனை முட்டாள்கள் ??? 
என எண்ணியபடி ஓடினான்🏃.
இருட்ட ஆரம்பித்தது."நிபந்தனை" நினைவுக்கு வர 
தான் கிளம்பின இடத்தை 
நோக்கி விரைந்தான்🏃.
கால்கள் தடுமாறின. 
"இதயதுடிப்பு💖" தாறுமாறாக
ஓட ஆரம்பித்தது. 
வியர்த்து ஊற்றியது. 
நா👅 வறண்டது.
கண்கள்👀 ஒளி மங்கின.
தள்ளாடினவனாக🚶 
எப்படியோ இடத்தை வந்து சேர்ந்தான். ஊர்மக்கள் அவனை கரம் தட்டி👏 வரவேற்றனர்.
சில நொடிக்குள் 
சாய்ந்து விழுந்தான். 
விழுந்தவன் எழுந்தரிக்கவே இல்லை. '"இனி ஆறடி நிலம்"' தான் தேவை 
அவனை புதைக்க'⚰ 
என்றார் 
ஊர்த்தலைவர்....???அந்த குடியானவன் 
தான் "ஆசைப்பட்ட"💟 
"அனைத்தையும்" தனக்கு சொந்தமாக்கினான். 
ஆனால் 
தன் உயிரையோ 
இழந்து விட்டான்....???நம்மில் அநேகரின் ஓட்டம்🚶🏃 
"இப்படித்தான்" 
இருக்கிறது. 
எதிர்காலத்திற்காக 
சேமிப்பு, 
பிள்ளைகளுக்காக 
ஓவர் டைம் சம்பாத்தியம்💸,
ஞாயிற்றுக் கிழமைக்கூட 
😇, குடும்பத்தோடு👨‍👨‍👧‍👦 
செலவழிக்க மனமில்லை....!!! 
அவர்களது "ஒரே நோக்கம்" 
சம்பாதிப்பது. 
கை நிறைய சம்பாத்தியம் 💸💰
உள்ளது, 
ஆனால் 
உள்ளத்திலோ கவலை💘,
பிள்ளைகள் 
மனம் போன போக்கில் 
வளர்ந்ததால் 
அவர்களைக் குறித்ததான "கவலை💔",
இதனால் என்ன பயன் ??? 
பிள்ளைகளோடும்👨‍👩‍👦‍👦,
குடும்பத்தோடும் 
சந்தோஷமாக😁 இருக்க வேண்டிய காலங்களில் உழைத்து,
உழைத்து 
"வீணாக்கின" நாட்கள் திரும்பவும் நினைத்தாலும் வருமா ???*மனுஷன்👫*
*உலகம்🌎 முழுவதையும்* *ஆதாயப்படுத்திக்கொண்டாலும்👍,*
*தன் ஜீவனை💕 நஷ்டப்படுத்தினால்* *அவனுக்கு*
*"லாபம்" என்ன ??? 
*மனுஷன் தன்
* *ஜீவனுக்கு ஈடாக* 
*என்னத்தைக்* 
*கொடுப்பான் ???* நம் "ஆத்துமா"💗 
விலையேறப்பெற்றது...!!? 
நம் சரீரத்திற்கென்று 
எத்தனை "முயற்சிகள்" 
எடுத்துக் காத்துக் கொள்கிறோமா 
அதைப் போன்று 
"ஆத்துமாவையும்❣"
காத்துக் கொள்ள வேண்டும். குடும்பத்திற்கென்று👨‍👩‍👦‍👦 கொடுக்க வேண்டிய "நேரத்தை"
குடும்பத்திற்கும் 
கொடுக்க வேண்டும்....!!!வருட முழுவதும் 
சம்பாதித்து விட்டு, 
குடும்பத்தை 
இழந்துப் போவோமானால் 
"எத்தனை" பரிதாபம் ???


💓0 😆0 😲0 😥0 😠0 0
 • 104
 • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
  Ads
  Featured Posts
  சட்டரீதியற்ற மணல் அகழ்வு என்பது சூழல் பாதிப்புக்களை ஏற்படுத்தி எதிர்காலத்தை பற்றி உணராதவர்களாக இன்றும் நாம் வாழ்கின்றோம்.
  கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்ஙகளில்  சட்டரீதியற்ற மணல் அகழ்வு என்பது பாரிய அளவில் சூழல் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது என்பதுடன் சமூக மட்ட
  என்னைப் போன்ற ஏராளமானவர்கள் பல்வேறு துறைகளிலும் சாதிக்க ஆர்வமாக உள்ளனர் ஆனால் அவர்களுக்கு நிதி பிரச்சனை அவர்களுடைய குடும்பங்களின் பொருளாதார பிரச்சினை என்பன சவாலாக அமைகின்றது
  சமூகத்தில் இவர்களை இனங்கண்டு அவர்களுக்கான உதவிகளை செய்வதற்கு பலரும் பாரபடசமின்றி முன்வர வேண்டும் என்று பாகிஸ்தான் நாட்டில் இடம்பெற்ற குத்துச்சண்டை இறு
  பொதுமக்களுக்கான போக்குவரத்துச் சேவை இன்மையால் பெரும் சிரமங்களை எதிர் கொள்வதாக தீவக மக்கள்
  நெடுந்தீவானது இலங்கையின் வட பகுதியில் யாழ்ப்பாணக் குடா நாட்டுக்குத் தென் மேற்கே அமைந்துள்ள ஏழு தீவுகளுள் ஒன்றாகும்.  அதிக சுற்றுலாப் பயணிகளைக் கவரக்கூ
  மஞ்சள் பால் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
  மஞ்சள் கலந்த பாலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருப்பதால், தோல், சிறுகுடல், குடல் மற்றும் மார்பகப் புற்றுநோய் வராமல் நம்மைப் பாதுகாக்கும். புற்றுந
  சிவாலயங்களில் பிரதட்சணம் செய்யும் வழிமுறை
  சிவபெருமான் அருள்பாலிக்கும் தொன்மையான திருத்தலங்களுக்கு சென்றாலே நமக்கு அருள் கிடைக்கும். சிவன் கோயிலில் செய்யும் பிரதட்சணத்திற்கு மிகுந்த சக்தி உண்டு
  வேலியே பயிரை மேய்ந்த கதையாக சிறுமி நிதர்சனாவின் மரணம் - சிறுமியின் கொலைக்கு அவரது குடும்பமே காரணம்
  முல்லைத்தீவு மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய ஒரு கிராமங்களில் ஒன்றாக அமைந்துள்ள மூங்கிலாறு வடக்கு கிராமத்தில் நிகழ்ந்த செல்வி- நிதர்சனாவின் மரணம்.ஆரம்
  மீள்குடியேறிய மக்களில் பல்லாயிரக் கணக்கான குடும்பங்கள் வீடுகளின்றி தற்காலிக வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர் தற்போது பெய்து வரும் பருவமழையில் பெரும்சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
  மழை காலம் தொடங்கி விட்டது இனி வரும் நாட்களில் எவ்வாறு இந்தக் கொட்டில் வீடுகளில் குழந்தைகளையும் முதியவர்களையும் பிள்ளைகளையும் வைத்துக்கொண்டு எப்படி இரு
  படித் *தேன்..* சுவைத் *தேன்*...! உடனே பகிர்ந் *தேன்*
  *தேன்*கொண்டு வந்தவரைப் பார்த்து,நேற்று ஏன் *தேன்* கொண்டுவரவில்லை என்று ஒருவர் கேட்கிறார். அதற்கு அவர் கூறிய *இனிமை பொருந்திய விடை...*  ஐயா நீங்கள் கூற
  அதிபத்த நாயனார் குருபூஜை
  அதிபத்த நாயனார் சிவத்தொண்டர்களாக வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராவார். இவர் மீன்பிடிப்பதை தொழிலாக கொண்டிருந்தவர். தன்னுடைய சிவபக்தியின் க
  ஆடிவெள்ளிக்கிழமையில் அம்மனை வழிபடுவதன் சிறப்புக்கள்
  ஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் அதிகாலை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.வருடம் முழுவதும் உள்ள 1
  பக்தி
  பக்தி என்றால் மாணிக்க வாசகர் போல் இருக்க வேண்டும். மாணிக்க வாசக பெருமானிடம் ஈசனே என்ன வரம் வேண்டும் கேள் என்கிறார். அதற்கு மாணிக்கவாசக பெருமான் என்ன க
  நாளைய உலகம் இன்றைய மழலைகளின் கைகளில் தங்கியுள்ளது ஆனால் எமது இளம் சமுகம் ஒன்று தனித்து விடப்பட்டுள்ளது.
  நாளைய உலகம் இன்றைய மழலைகளின் கைகளில் தங்கியுள்ளது. ஆனால் நவீன உலக ஓட்டத்தைப்புரிய முடியாமலும் தெரியமுடியாமலும் எமது இளம் சமுகம் ஒன்று தனித்து விடப்பட்
  குட்டி கதை - வாழ்வியல் நீதி
  எமதர்மராஜன் ஒரு குருவியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தார். அடடா... இந்த குருவிக்கு கேடு காலம் வந்துவிட்டதே என்பதை உணர்ந்த கருடபகவான், உ
  வீட்டில் வைத்து வழிபட வேண்டிய தெய்வ படங்கள் எவை?
  லட்சுமியின் எந்த ஒரு படமும் வீட்டில் இருக்கலாம். அலமேலுமங்கைத் தாயாருடன் கூடிய வேங்கடேச பெருமாளின் படத்தை வீட்டில் வைத்து வணங்கி வரலாம். இதனால் செய்தொ
  பொது அறிவு தகவல்கள்...!
  பொது அறிவு தகவல்கள்...! * முதன் முதலில் கேள்விக் குறியைப் பயன்படுத்திய மொழி இலத்தின் மொழிதான். * கைரேகையைப் வைத்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முறை
  Ads
  Latest Posts
  தகுதி
  சில நாய்களுக்கும்ஒரு சிறுத்தைக்கும் இடையில்எந்த விலங்கு வேகமாக ஓடுகிறது என்றுஒரு போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது... வானை நோக்கி துப்பாக்கி சுடப்பட்டுபோட்
  ஃபிடல் காஸ்ட்ரோ" பற்றி தெரியாதவர்களுக்கு !
  தனியார் மருத்துவமனைகளே இல்லாத நாடு  க்யூபா.தனியார் பள்ளி, கல்லூரிகளே இல்லாத நாடு க்யூபா.காரணம்... ஃபிடல் காஸ்ட்ரோவின் தலைமை.6 முதல் 15 வயது வரை கட்டாய
  உறவுகள் மேம்பட...
  அது ஒரு சிறிய உணவு விடுதி.கரூர்  ஜவகர் பஜாரிலுள்ள ஒரு முட்டுசந்தில்..ஹோட்டல் கற்பகம் இருக்கிறது. அந்த ஹோட்டல் பத்து பேர் மட்டும் அமர்ந்து சாப்பிடலாம்.
  சட்டைப் பையில் மோதிரம்....
  ஒரு பணக்கார மாணவன் காலையில் நடைப்பயணம் செய்துக்கொண்டிருக்கும்பொழுது வழியில் அவனுடைய ஆசிரியரை கண்டான். இருவரும் உரையாடிக்கொண்டே அவர்களுடைய நடை பயணத்தை
  படித்ததில் மனதை தொட்டது.
  ஒரு டாக்டர் மிக அவசரமா ஓடி வந்து ஆப்ரேஷன் அறைக்குள் நுழைந்து ஆடைகளை மாற்றிக்கொண்டு தியேட்டருக்குள் நுழைந்தார்..... அங்கு பிள்ளையின் அப்பா மிகவும் கோபத
  நடத்தை வாழ்நாள் முழுவதும் நினைவில் இருக்கும்
  ஒரு கற்றறிந்த குரு ஒரு 35 வயது திருமணமான இளைஞனை தனது சொற்பொழிவின் போது எழுந்து நிற்கச் சொன்னார். "நீங்கள் ஒரு கடற்கரையில் நடந்து கொண்டிருக்கிறீர்கள்.
  ருத்ராட்சம்
  படித்ததில் பிடித்தது:ருத்ராட்சம் என்றதும் அனைவருக்கும், சிவனும், சிவனடியார்களும் தான் நினைவுக்கு வருவர். திருநீறு ருத்ராட்சம் பஞ்சாட்சரம் (ஓம்நமசிவாய)
  கற்றவரை பின் தொடருங்கள்
  கரும்பலகையில் '1000' என்று எழுதிவிட்டு, தன் வகுப்பறையில் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருந்த ஒரு மாணவனைப் பார்த்து அவனது கணித ஆசிரியர், "இது எவ
  நீண்டநாள் நல் ஆயுளோடு வாழ ரகசிய உணவு (மருந்து)
  இதய பிரச்சினைகளுக்கு, (ரத்தக்குழாய் அடைப்பு,  ஹார்ட் ஹட்டாக், பை பாஸ் சர்ஜரி, ஓப்பன் ஹார்ட் சர்ஜரி, இது சார்ந்த, ட்ரெட் மில், ஆன்ஜியோ கொடுமைகளில் இருந
  இந்தியாவின் மிகபெரிய கோயில் எது தெரியுமா?
  33 ஏக்கர் (14 லட்சம் சதுரடி) நிலப்பரப்பில்திருவாரூரில் அமைந்துள்ள,தியாகராஜர் கோயில்தான் இந்தியாவின் மிகப் பெரிய கோயிலாகும்! 9 ராஜ கோபுரங்கள், 80 விமான
  இந்தியாவின் மிகபெரிய கோயில் எது தெரியுமா?
  33 ஏக்கர் (14 லட்சம் சதுரடி) நிலப்பரப்பில்திருவாரூரில் அமைந்துள்ள,தியாகராஜர் கோயில்தான் இந்தியாவின் மிகப் பெரிய கோயிலாகும்! 9 ராஜ கோபுரங்கள், 80 விமான
   ‘பேலின்ட்ரோம்’ (Palindrome)
  எந்த ஒரு வார்த்தையை வாசிக்கும் பொழுதும் வலமிருந்து இடமாகவோ அல்லது இடம் இருந்து வலமாகவோ எப்படி வாசித்தாலும்  எழுத்துக்கள் மாறாமல் ஒன்றுபோல் வார்த்தைகள்
  கடவுளுக்கு படைக்கப்படுவதில் பணம் ஏதும் வசூலிக்கப்படுவதில்லை
  #வெளிநாட்டில் வேலை செய்யும் ஒரு நபர் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தாராம், கஷ்டப்படும் காலத்தில் அந்த ஊரில் ஒரு பெரிய ஹோட்டலில் சாப்பிட ஆசை கொண்டாராம்
  கோபத்தில் செய்யப்படும் எல்லாச் செயல்களும் துயரத்தையே தருகின்றன - செங்கிஸ்கான்
  செங்கிஸ்கான் என்ற மன்னன் செல்லப் பிராணியாக ஒரு பருந்தை வளர்த்து வந்தான். கொடுங்கோலனான அவன் அந்தப் பருந்திடம் மிகுதியான பாசம் வைத்திருந்தான். பருந்தும்
  அந்த காலம்.....
  1950..60களில் ...  OLD தஞ்சாவூர் ...  பழைய Tanjore ..மணிக்கூண்டு கடிகாரத்தை பார்த்துநேரம்..காலம்..தெரிந்து கொண்ட காலம் ...6 மணி சங்கு .. 10 மணி சங்கு
  Ads