- · 15 friends
-
S
தளபதி 65 மூலம் விஜய்யுடன் இணையும் சன் பிக்சர்ஸ்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் விஜய் தனது 65வது படத்தை நடிக்கவுள்ளார். இதன் அறிவிப்பு சன் பிக்சர்ஸ் நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கவிருக்கிறார் என்று எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில், இப்படத்தில் இருந்து விலகிவிட்டார். கோலமாவு கோகிலா படம் மூலம் இயக்குனராக அறிமுகமான நெல்சன் இப்படத்தை இயக்கயுள்ளார். அனிருத் இப் படத்துக்கு இசையமைக்க உள்ளார். பிரேமம் படம் மூலம் நடிகையாக அறிமுகமான மடோனா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நெல்சனின் நெருங்கிய நண்பரான சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தை இயக்கி வரும் இவருக்கு. சிவகார்த்திகேயன் இதுகுறித்து டுவிட்டரில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
Info
Ads
Featured Posts
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·