- · 5 friends
-
I
முக்தி தரும் தலங்கள் பற்றி தெரிந்துக் கொள்வோமா? [வீடியோ]
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று ஒவ்வொரு சிவ ஸ்தலங்களிலும் சிவனை தரிசிக்கும்போது மனதார உச்சரிப்போம்.
முக்தி தலங்கள்
1. பிறக்க முக்தியளிப்பது திருவாரூர்
2. வாழ முக்தியளிப்பது காஞ்சிபுரம்
3. இறக்க முக்தியளிப்பது வாரணாசி (காசி)
4. தரிசிக்க முக்தியளிப்பது தில்லை (சிதம்பரம்)
5. சொல்ல முக்தியளிப்பது திருஆலவாய் (மதுரை)
6. கேட்க முக்தியளிப்பது அவிநாசி
7. நினைக்க முக்தியளிப்பது திருவண்ணாமலை
Info
Ads
Featured Posts
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·