I
மார்கழி மாதம் 29 ஆம் திகதி வியாழக்கிழமை அன்று, அதாவது ஜனவரி மாதம் 13ஆம் திகதி வைகுண்ட ஏகாதசி. விரதங்களிலேயே சிறந்ததாக கருதப்படுவது ஏகாதசி விரதம்.