Support Ads
Main Menu
 ·   · 262 posts
  •  · 2 friends
  •  · 3 followers

அடுத்வரை மகிழ வைத்து வாழ்வோம்....

அழகான  பணக்கார பெண்.... ஆடம்பரத்தில் வாழும் ஒரு பெண். 

ஒரு கவுன்சிலிங் செய்பவரை காணச்சென்றாள்.

அவரிடம்...

 "என் வாழ்க்கையே ஒரு சூனியமாக இருக்கு".....!!

 "எவ்வளவோ செல்வம் இருந்தும் வெறுமையாக உணர்கிறேன்"....!! 

அர்த்தமே இல்லாமல்..... ,

இலக்கே இல்லாமல்......,

"வாழ்க்கை இழுக்கிறது"....!!

 "என்னிடம் எல்லாமே இருக்கிறது"......!!

இல்லாதது........,,,

*" நிம்மதியும் மகிழ்ச்சியும் மட்டுமே ".......!!*

என் சந்தோசத்திற்கு வழி சொல்லுங்கள் என்றாள்.

கவுன்சிலிங் செய்பவர்....

"அவரின் அலுவலகத்தை சுத்தம் செய்யும் ஒரு பணி பெண்ணை அழைத்தார்".....!!

அவர் அந்த பணக்கார பெண்ணிடம்....., 

"நான் இப்பொழுது என் வேலைக்காரப் பெண்ணிடம் எப்படி மகிழ்ச்சியை வரவழைப்பது "......

என்று சொல்லச்  சொல்கிறேன்..

 "நீங்கள் குறுக்கே எதுவும் பேசாமல் கேளுங்கள் "...... என்றார்.

பணி பெண்ணும் துடைப்பத்தை கீழே போட்டு விட்டு.......,

ஒரு நாற்காலியில் அமர்ந்து சொல்ல தொடங்கினாள்.. 

"என் கணவர் மலேரியா காய்ச்சலால் இறந்தார்"....!

அடுத்த மூன்றாவது மாதம்.....

"என் மகன் ஒரு விபத்தில் இறந்து போனான்".....!!

"எனக்கு யாரும் இல்லை"....!!

"எதுவும் இல்லை"....!! 

"என்னால் உறங்க இயலவில்லை"......!!

"சாப்பிடக்கூட  முடியவில்லை"......!!

"யாரிடமும் மனது விட்டு பேச"..., 

"சிரிக்கவும் முடியவில்லை"....!!

"என் வாழ்க்கையை முடித்துக்கொள்ளலாம் என நினைத்தேன்"...... !!

"ஒரு நாள் நான் வேலை முடிந்து வரும் பொழது"....., 

"ஒரு பூனை என்னை பின் தொடர்ந்து வந்தது"...... !

வெளியே சில்லென்று..... "மழை பெய்துக்கொண்டு இருந்தது ".......!!

"எனக்கு பூனையை பார்க்க பாவமாக இருந்தது".......!!

 "அந்த பூனையை நான் என் வீட்டில் உள்ளே வர செய்தேன்"..... !!

மழையால் மிகவும் குளிராக இருந்ததால்.....,

"நான் அதற்கு குடிக்க கொஞ்சம் பால் கொடுத்தேன்"......!!

அது அத்தனை பாலையும் குடித்து விட்டு.....,

"என் கால்களை அழகாக வருடிக் கொடுத்தது".......!!

கடந்து போன 3 மாதத்திற்கு பிறகு......,

"நான் முதல் முதலாக புன்னகைத்தேன்......!!

நான் அப்பொழுது என்னையே கேள்வி கேட்டேன். 

ஒரு சிறு பூனைக்கு நான் செய்த ஒரு விஷயம் என்னை சந்தோசப்படுத்துகிறது.........என்றால்.....

ஏன் இதை பலருக்கும் செய்து .....

"நான் என் மன நிலையை மாற்றிக்கொள்ளக்கூடாது"..... என யோசித்தேன்.

அடுத்த நாள் நோய்வாய்ப்பட்டிருந்த என் பக்கத்து வீட்டு பாட்டிக்கு......,

"உண்பதற்கு சூடான கஞ்சி செய்து கொடுத்தேன்"...... !!

அந்த பாட்டி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

 "பாட்டியை *மகிழவைத்து நான் மகிழ்ந்தேன்".....!!*

 இப்படி ஒவ்வொரு நாளும் நான் பலருக்கு சிறு, சிறு, உதவி  செய்து........,

 "அவர்கள் மகிழ நானும் பெருமகிழ்ச்சி அடைகிறேன்".....!!

*இன்று என்னை விட.... ,*

நிம்மதியாக உறங்கவும்.....,

உணவை ரசித்து உண்ணவும்....... ,

 "யாரேனும் இருக்கிறார்களா என்பதே சந்தேகம்".....!!

*மகிழ்ச்சி என்பது........,*

"அதை மற்றவர்க்கு கொடுப்பதில் தான் இருக்கிறது".......,

என்பதை கண்டு கொண்டேன்.

இதை கேட்ட அந்த பணக்கார பெண் விசும்பி, விசும்பி அழுதாள்.  

அவளால் பணம் கொண்டு வாங்கக்கூடிய எல்லாம் இருந்தது.

ஆனால் பணத்தால் வாங்க முடியாத ஒரு விஷயம்......

*மகிழ்ச்சி.*

"அது அவளிடம் இல்லை"......!!

வாழ்க்கையின் *அழகு* என்பது....... ,

"நீங்கள்

*எவ்வளவு மகிழ்ச்சியாக* இருக்கிறீா்கள்

என்பதில் இல்லை".....!!

உங்களால்..... ,

 *"அடுத்தவர் எவ்வளவு மகிழ்ச்சி ஆகிறார்கள்*

என்பதிலேயே இருக்கிறது".....!!

0 0 0 0 0 0
  • 154
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Ads
Featured Posts
மீள்குடியேறிய மக்களில் பல்லாயிரக் கணக்கான குடும்பங்கள் வீடுகளின்றி தற்காலிக வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர் தற்போது பெய்து வரும் பருவமழையில் பெரும்சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
மழை காலம் தொடங்கி விட்டது இனி வரும் நாட்களில் எவ்வாறு இந்தக் கொட்டில் வீடுகளில் குழந்தைகளையும் முதியவர்களையும் பிள்ளைகளையும் வைத்துக்கொண்டு எப்படி இரு
படித் *தேன்..*  சுவைத் *தேன்*...!  உடனே  பகிர்ந் *தேன்*
*தேன்*கொண்டு வந்தவரைப் பார்த்து,நேற்று ஏன் *தேன்* கொண்டுவரவில்லை என்று ஒருவர் கேட்கிறார். அதற்கு அவர் கூறிய *இனிமை பொருந்திய விடை...*  ஐயா நீங்கள் கூற
அதிபத்த நாயனார்  குருபூஜை
அதிபத்த நாயனார் சிவத்தொண்டர்களாக வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராவார். இவர் மீன்பிடிப்பதை தொழிலாக கொண்டிருந்தவர். தன்னுடைய சிவபக்தியின் க
ஆடிவெள்ளிக்கிழமையில் அம்மனை வழிபடுவதன் சிறப்புக்கள்
ஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் அதிகாலை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.வருடம் முழுவதும் உள்ள 1
பக்தி
பக்தி என்றால் மாணிக்க வாசகர் போல் இருக்க வேண்டும். மாணிக்க வாசக பெருமானிடம் ஈசனே என்ன வரம் வேண்டும் கேள் என்கிறார். அதற்கு மாணிக்கவாசக பெருமான் என்ன க
நாளைய உலகம் இன்றைய மழலைகளின் கைகளில் தங்கியுள்ளது ஆனால் எமது இளம் சமுகம் ஒன்று தனித்து விடப்பட்டுள்ளது.
நாளைய உலகம் இன்றைய மழலைகளின் கைகளில் தங்கியுள்ளது. ஆனால் நவீன உலக ஓட்டத்தைப்புரிய முடியாமலும் தெரியமுடியாமலும் எமது இளம் சமுகம் ஒன்று தனித்து விடப்பட்
Ads
Latest Posts
கும்பகோணம் டிகிரி காபி ரகசியம் தெரியுமா?
பித்தளை அல்லது தாமிரத்தாலான சற்றே மெகா சைஸ் ஃபில்டர்கள், ‘டம்ளர் - டவரா செட்’கள் இவைதான் கும்பகோணம் டிகிரி காபிக்கான அக்மார்க் முத்திரை எனப் பலர் நினை
அற்புதமான காட்சி... காணத் தவறாதீர்கள்....
மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் குளம் முழுவதும் நிரம்பி கோயிலின் பிம்பம் குளத்தில் தெரியும் கண்கொள்ளாக் காட்சி. இப்படத்தில் ஒரு சுவாரஸ்யம் உள்ளது. எது ப
ராம நாமத்தின் மகிமை....
தஞ்சாவூர் அருகே உள்ள கிராமத்தில்‌ லக்ஷ்மி என்பவர் வசித்துவந்தார். மிக இளம் வயதிலேயே திருமணம் நடந்து கணவரையும் இழந்துவிட்டார். விவரம் தெரிவதற்குள் வாழ்
படித்ததில் பிடித்தது...
காதலர்களாக சுற்றி தெரிந்த வேளையில் முதல் முதலாக ஒரு முத்தம்கொடுத்த பொழுது அவள் சொன்னால் சி    அசிங்கம்  என்று கழுத்தில் தாலி கட்டி புது தம்பதிகளாக இரு
Just for Laugh.......
A Chinese man came to India. He took a taxi at the airport.On his way, by seeing a bus, he told the taxi driver, that in India buses run very slow.  I
அடுத்வரை மகிழ வைத்து வாழ்வோம்....
அழகான  பணக்கார பெண்.... ஆடம்பரத்தில் வாழும் ஒரு பெண். ஒரு கவுன்சிலிங் செய்பவரை காணச்சென்றாள்.அவரிடம்... "என் வாழ்க்கையே ஒரு சூனியமாக இருக்கு".....!! "
Ads