Support Ads
- · 5 friends
-
I
தீபம் ஏற்றி வழிபடுங்கள்
பரணி தீபம் - 18.11.2021. தங்கள் இல்லத்தில் மாலையில் 6மணிக்கு பரணி தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள்..
கார்த்திகை தீபம் - 19.11.2021. தங்கள் இல்லத்தில் மாலையில் 6மணிக்கு கார்த்திகை தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள்..
ரோஹிணி தீபம் - 20.11.2021. தங்கள் இல்லத்தில் மாலையில் 6மணிக்கு ரோஹிணி தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள்.
விளக்கு ஏற்றும் பொழுது.....
இல்லக விளக்கது இருள் கெடுப்பது சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது
நல்லக விளக்கது நமச்சிவாயவே.
என்று தமிழ் தேவார பாடலை பாடி விளக்கேற்றுங்கள்.
குறிப்பு: திருவண்ணாமலையில் 19.11.2021. அன்று மாலை 6மணிக்கு அர்த்தநாரீஸ்வரர் இறைவன் முன்னிலையில் கிருத்திகை நட்சத்திரபடி தீபம் ஏற்றப்படுகிறது .
Info
Ads
Featured Posts
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·