Support Ads
- · 5 friends
-
I
சிந்தனைக்கு ,,,,,,
⚛எந்த ஒரு செயலும் இறைவன் விதித்த படியே நடக்கும் என்பதை அறிந்த மனிதன், கை நழுவிச் சென்றவற்றை எண்ணி கவலைப் படுவதில்லை. இறை அருளால் மீண்டும் வாய்ப்பு கிடைக்குமென நம்புவார்கள்.
⚛ஊருக்கு நல்லது செய்து பிரபலம் ஆக முடியுங்கற காலம் போய், சர்ச்சையில் சிக்கினாலே பிரபலம் ஆகலாங்கற காலம் வந்துருச்சு.
⚛"இது உனக்கு தேவையா" என்று நம்மைப் பற்றி நாமே புலம்ப வைத்து விடுகிறது இன்றைய உலகம்.
⚛இங்கு பலரையும் எளிதில் எரிச்சலூட்டுவது மற்றவர்களின் புலம்பல்கள்.
⚛மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது மனதில் நிம்மதியாக வாழும் வாழ்க்கை, நம்பிக்கையுடன் செல்லும் நிமிடங்கள். உடல் ஆரோக்கியமாக இருக்கும் போதே அனுபவிக்கும் நாட்கள்.
Info
Ads
Featured Posts
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·