Support Ads
Main Menu
 ·   · 132 posts
  •  · 16 friends
  •  · 16 followers

எத்தனை பெயர்கள்?

*உனக்குத் தான் எத்தனை பெயர்கள்?*

*அர்ச்சகருக்கு கொடுத்தால் தட்சணை என்றும்.* 💵

*கோயில் உண்டியலில் செலுத்தினால் காணிக்கை என்றும்.* 💵

*யாசிப்பவருக்குக் கொடுத்தால் பிச்சை என்றும்.* 💵

*கல்விக்* *கூடங்களிலோ* 

*கட்டணம் என்றும்.* 💵   

*திருமணத்தில் வரதட்சணை என்றும்.* 💵

*திருமண விலக்கில்* 

*ஜீவனாம்சம் என்றும்.* 💵

*விபத்துகளில் இறந்தால்,* 

*நஷ்டஈடு என்றும்.* 💵

*ஏழைகள் கேட்டுக் கொடுத்தால்,* 

*தர்மம் என்றும்.*  💵

*நாமாக விரும்பி ஏழைகளுக்கு கொடுத்தால் தானம் என்றும்.* 💵

*திருமண வீடுகளில் பரிசாக மொய் என்றும்.* 💵

*திருப்பித்தர வேண்டும் என* 

*யாருக்காவது* *கொடுத்தால், அது* 

*கடன் என்றும்.* 💵

*திருப்பிதர* *வேண்டாம் என* 

*இலவசமாகக்* *கொடுத்தால் அது* 

*அன்பளிப்பு* *என்றும்.* 💵

*விரும்பிக் கொடுத்தால்* 

*நன்கொடை என்றும்* 💵

*நீதிமன்றத்தில் செலுத்தினால்* 

*அபராதம் என்றும்.*  💵

*அரசுக்குச் செலுத்தினால்* 

*வரி என்றும்.* 💵 

*அரசு, பொது, தர்ம ஸ்பானங்களுக்கு கொடுத்தால் அது*

*நிதி என்றும்.* 💵

*செய்த வேலைக்கு, மாதந்தோறும் கிடைப்பது சம்பளம் என்றும்.* 💵

*தினமும் கிடைப்பது* 

*கூலி என்றும்.* 💵

*பணி ஓய்வு பெற்றால் கிடைப்பது  ஓய்வூதியம் என்றும்.* 💵

*சட்டத்திற்கு விரோதமாக கையூட்டு* *வாங்குவதும், கொடுப்பதும்*

*லஞ்சம் என்றும்.* 💵

*கடன் வாங்கினால்* **அத்தொகைக்கு*

*அசல் என்றும்.* 💵

*வாங்கிய கடனுக்குக் கொடுக்கும் போது வட்டி என்றும்* 💵

*தொழில் தொடங்கும் போது போடும் அதற்கு* 

*முதல் என்றும்.* 💵

*தொழிலில் கிடைக்கும்* *வருமானத்துக்கு* *இலாபம் என்றும்.* 💵

*குருவிற்குக் கொடுக்கும்போது*

*குருதட்சணை என்றும்* 💵

*ஹோட்டலில் நல்குவது* 

*டிப்ஸ் என்றும்.*  💵

*இவ்வாறு பல பெயர்களில் கைமாறும் இந்த பணத்திற்கு மாற்றாக...*

*வேறொன்றும் இப்புவியில் இல்லை !*

*பணம் !* 💵

*பணம் !!* 💵💵

*பணம் !!!* 💵

0 0 0 0 0 0
  • 235
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Ads
Featured Posts
படித் *தேன்..*  சுவைத் *தேன்*...!  உடனே  பகிர்ந் *தேன்*
*தேன்*கொண்டு வந்தவரைப் பார்த்து,நேற்று ஏன் *தேன்* கொண்டுவரவில்லை என்று ஒருவர் கேட்கிறார். அதற்கு அவர் கூறிய *இனிமை பொருந்திய விடை...*  ஐயா நீங்கள் கூற
அதிபத்த நாயனார்  குருபூஜை
அதிபத்த நாயனார் சிவத்தொண்டர்களாக வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராவார். இவர் மீன்பிடிப்பதை தொழிலாக கொண்டிருந்தவர். தன்னுடைய சிவபக்தியின் க
ஆடிவெள்ளிக்கிழமையில் அம்மனை வழிபடுவதன் சிறப்புக்கள்
ஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் அதிகாலை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.வருடம் முழுவதும் உள்ள 1
பக்தி
பக்தி என்றால் மாணிக்க வாசகர் போல் இருக்க வேண்டும். மாணிக்க வாசக பெருமானிடம் ஈசனே என்ன வரம் வேண்டும் கேள் என்கிறார். அதற்கு மாணிக்கவாசக பெருமான் என்ன க
நாளைய உலகம் இன்றைய மழலைகளின் கைகளில் தங்கியுள்ளது ஆனால் எமது இளம் சமுகம் ஒன்று தனித்து விடப்பட்டுள்ளது.
நாளைய உலகம் இன்றைய மழலைகளின் கைகளில் தங்கியுள்ளது. ஆனால் நவீன உலக ஓட்டத்தைப்புரிய முடியாமலும் தெரியமுடியாமலும் எமது இளம் சமுகம் ஒன்று தனித்து விடப்பட்
குட்டி கதை - வாழ்வியல் நீதி
எமதர்மராஜன் ஒரு குருவியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தார். அடடா... இந்த குருவிக்கு கேடு காலம் வந்துவிட்டதே என்பதை உணர்ந்த கருடபகவான், உ
Ads
Latest Posts
ஆன்மீகக் குறிப்புகள்
 பூஜை சாமான்களை எவர்சில்வர் தட்டுக்களில் வைக்கக்கூடாது. வெள்ளி பித்தளை, செம்பு, வெண்கலம் ஆகிய தட்டுகளிலேயே வைக்க வேண்டும். வீட்டு பூஜையில் கற்பூர தீபம
மதுரை மீனாட்சி அம்மன்
210 கிலோ தங்கத்தால் செய்யப்பட்ட மதுரை மீனாட்சி அம்மன்...
கால்நடைகளுக்கான மேச்சல் தரவைகள் இன்மையால் பண்ணையாளர்கள் விவசாயிகள் வருடந்தோறும்  பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
வன்னியை பொறுத்த வரையில் கால்நடை வளர்ப்பும் விவசாயமும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்த வாழ்வாதாரத் தொழில்களாக  காணப்படுகின்ற போதும் கால்நடைகளுக்கான மேச்சல்
வன்னில் மிகவும் பழமை வாய்ந்த பல விவசாயக்கிராமங்கள் காடுகளாகவும் காட்டுவிலங்குகளின் ஆக்கிரமிப்புக்கும் உள்ளாகி வருகின்றன.
மக்களின் அடிப்படைத்தேவைகள் பூர்த்தி செய்யப்படாத நிலையில் ஓரளவு வசதி படைத்தவர்கள் அவர்கள் தங்களின் தேவைகளை நோக்கி நகர்வதன் மூலம் வன்னில் மிகவும் பழமை வ
இன்றைய தினம் மிலாது நபி
இன்றைய மிலாது நபி கொண்டாடப்படுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) வாழ்க்கை வரலாறு பற்றி தெரிந்துக் கொள்வோமா?https://www.youtube.com/watch?v=HFQRPPJfWyc
இறை பக்திக்கு எது முக்கியம்?
முனிவர் ஒருவர் மரத்தடியில் அமர்ந்து தம் வேட்டியில் இருந்த கிழிசலை தைத்துக்கொண்டு இருந்தார். அவர் ஒரு சிவபக்தர். அப்போது சிவனும், பார்வதியும் வான்வெளிய
Ads