·   ·  1441 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

கொத்தவரங்காய் என்னும் பொக்கிஷமான காய்

நுரையீரலுக்கென்றே கடவுளால் படைக்கப்பட்ட காய் ஆகும்.

இதை யாரும் அதிகம் வாங்கி சாப்பிட மாட்டார்கள், பத்து ருபாய்க்கு பை நிறைய கிடைக்கும், இது கொரோனா நோய் விரைவில் குணமடைய நல்ல மருந்தாக உள்ளது என்று சொல்லபடுகிறது.

கொத்தவரங்காய் ஒருவருக்கு குறைந்தபட்சம் கால் கிலோ வாங்கி நாரெடுத்துவிட்டு சிறு பொடியாக வெட்டி சிறிது மிளகுத் தூள் போட்டு கொதிக்கவைத்து நீரை அருந்திவிட்டு காயை சாப்பிட்டுவிட வேண்டும். தொடர்ந்து சுமார் ஒரு வாரம் சாப்பிட்டால் நுரையீரல் காற்று தாராளமாக உள்வாங்கி மூச்சுத் திணறல் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போகும்.

இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வல்லமை பெற்று இருக்கிறது என்றும் இது உடலில் சர்க்கரையின் அளவை சமபடுத்துகிறது என்றும் இது மூட்டு வலியை சரி செய்கிறது என்றும் இது அஜீரண கோளாறுகளை சரி செய்கிறது என்றும் இரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கிறது என்றும் சிவப்பணுக்களின் எண்ணிக்கையைஅதிகரிக்கிறது என்றும் இதய நோய் வராமல் தடுக்கிறது என்றும் ஆஸ்துமா விற்கு நல்ல மருந்து என்றும் நல்ல வலி நிவாரணி மற்றும் கிருமி நாசினி என்றும் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது என்றும் இரத்த சோகைக்கு நல்ல மருந்து என்றும் சர்க்கரை நோயை குணப்படுத்துகிறது என்றும் கருவில் உள்ள குழந்தையின் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றும் குழந்தையின் எழும்பு மற்றும் முதுகு தண்டு வளர்ச்சிக்கு நல்லது என்றும் உடல் எடையை குறைக்க சிறந்த மருந்து என்றும் ஒவ்வாமையை போக்கவல்லது என்றும் நரம்பு மண்டலத்தை சீராக வைக்கிறது என்றும் சரும பிரச்சினையை தீர்க்கிறது என்றும் மலச்சிக்கலை போக்குகிறது என்றும் ரத்த ஓட்டத்தை சீர் செய்கிறது என்றும் சூட்டை குறைக்கிறது என்றும் ஜன்னி வந்தால் சரிசெய்கிறது என்றும் அம்மை நோயை மூன்று நாட்களில் சரி செய்கிறது என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. மன அழுத்தத்தை குறைக்கிறதாம்.

கொத்தவரங்காயில் என்ன சத்துக்கள் இருக்கின்றன?

விட்டமின் கே இருக்கிறது. போலிக் ஆசிட் இருக்கிறதாம். நார் சத்து அதிகமாக இருக்கிறது,

(நீரில் கரையும் நார்ச்சத்து மற்றும் நீரில் கரையாத நார்ச்சத்து) இரும்பு சத்து இருக்கிறது. கால்சியம் இருக்கிறது, மற்றும் உடலில் சர்க்கரையின் அளவை கட்டுபடுத்த உதவும் கிளைக்கோநியூட்டிரியன்ட் இதில் உள்ளதாம்.

சுண்ணாம்பு சத்து இதில் உள்ளது. ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. புரதச்சத்து உள்ளது. இதற்கு மேல் என்னவேண்டும்?

கொரோனாவிற்கு கொத்தவரங்காய் சிறந்த மருந்து என்பதை உறுதி செய்ய. இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு அதிகம் ஏற்றுமதி செய்யப்படும் பொக்கிஷம் இது.

  • 1206
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய